Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 
 
 
 
 
 
முகப்பு >> தமிழ் - இந்தியாவிலுள்ள வங்கிகள்
 

இந்தியாவிலுள்ள வங்கிகள்

 

 

 

பாரத ஸ்டேட் வங்கியும் அதனுடன் இணைந்த வங்கிகளும்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்

இதர பொதுத்துறை வங்கிகள்

தனியார் வங்கிகள் – இந்திய வங்கிகள்

தனியார் வங்கிகள் – அயல்நாடடு வங்கிகள்

கூட்டுறவு வங்கிகள் - அட்டவணையிலுள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்

கூட்டுறவு வங்கிகள் அட்டவணைபடுத்தப்படாத நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்

கூட்டுறவு வங்கிகள்  மாநில கூட்டுறவு வங்கிகள்

கூட்டுறவு வங்கிகள்  மாவட்ட கூட்டுறவு வங்கிகள்

பிராந்திய கிராமிய வங்கிகள்

இந்தியாவிலுள்ள் வங்கிகளின் இணையதளங்கள்

 

பாரத ஸ்டேட் வங்கியும் அதனுடன் இணைந்த வங்கிகளும்

 

1.

தலைவர்
பாரத ஸ்டேட் வங்கி, மத்திய அலுவலகம்
தலைவரின் செயலகம், தபால் பெட்டி எண்.12, நரிமன் பாயின்ட்
மும்பை-400 021.

2.

நிர்வாக இயக்குநர்
ஸ்டேட் பாங்க் ஆப் பிகானர் மற்றும் ஜெய்பூர், தலைமை அலுவலகம்
`C'
 திட்டம், திலக் மார்க், தபால் பெட்டி எண்.154
ஜெய்பூர்-302 005.

3.

நிர்வாக இயக்குநர்
ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், தலைமை அலுவலகம், கன் பவுன்ட்ரி, ஹைதராபாத்-500 177
ஆந்திரா பிரதேசம்

4.

நிர்வாக இயக்குநர்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தோர், 5, யஸ்வன்ட் நிவாஸ் ரோட்
தபால் பெட்டி எண்.214, இந்தோர்-452 003.
மத்திய பிரதேசம்.

5.

நிர்வாக இயக்குநர்
ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், கே.ஜி.ரோட்.
தபால் பெட்டி எண்.9727
பெங்களூர்-560 009.

6.

நிர்வாக இயக்குநர்
ஸ்டேட் பாங்க் ஆப் படியாலா, தலைமை அலுவலகம்
த மெயில்
படியாலா-147 001.

7.

நிர்வாக இயக்குநர்
ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்ட்ரா,  புதிய நிர்வாக அலுவலகம்
நிலம்பக் சவுக், தபால் பெட்டி எண்.51
பாவ்நகர்-364 001. (சவுராஷ்ட்ரா)

8.

நிர்வாக இயக்குநர்
ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்
தலைமை அலுவலகம், தபால் பெட்டி எண்.34
திருவனந்தபுரம்-695 001.

Top

 

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் தலைமை அலுவலகங்கள்

 

1.

தலைவர்
அலாகாபாத் வங்கி  
தலைமை அலுவலகம், 2, நேதாஜி சுபாஸ் ரோட்
கல்கத்தா-700 001.

2.

தலைவர்
ஆந்திரா வங்கி, ஆந்திரா வங்கி கட்டிடம்
சுல்தான் பஜார், தபால் பெட்டி எண். 161, ஹைதராபாத் -500 001.

3.

தலைவர்
பாங்க் ஆப் பரோடா, பாரோடா கார்பரேட் சென்டர்,
C-26, G-
ப்ளாக், பந்ரா குர்லா காம்லெக்ஸ்,
பந்ரா (கிழக்கு),
மும்பை-400 051.

4.

தலைவர்
பாங்க் ஆப் இந்தியா, தலைமை அலுவலகம்
எக்ஸ்பிரஸ் டாவர்ஸ்,
நரிமன் பாயின்ட்
மும்பை-400 021.

5.

தலைவர்
பாங்க் ஆப் மஹராஷ்ட்ரா, லோக் மங்கள்
1501,
சிவாஜி நகர், தபால் பெட்டி எண்.919
பூனே-411 005.

6.

தலைவர்
கனரா வங்கி, 112, ஜெயசாமராஜேந்திரா ரோட்
தபால் பெட்டி எண்.6648
பங்களூரு-560 002.

7.

தலைவர்
சென்ட்ரக பாங்க் ஆப் இந்தியா, மத்திய அலுவலகம்
சந்தர் முகி, நரிமன் பாயின்ட்
மும்பை -400 021.

8.

தலைவர்
கார்போரேஷன் வங்கி , பாரத் கட்டிடம்
ஜீஎஸ்எச ரோட், தபால் பெட்டி எண்.88
மங்களூர்-575 001.

9.

தலைவர்
தேனா கார்போரேட் சென்டர்
C-10 G
ப்ளாக் பந்ரா குர்லா காம்ப்லெக்ஸ்
பந்ரா கிழக்கு மும்பை-400 051.

10.

தலைவர்
இந்தியன் வங்கி கட்டிடம்
தபால் பெட்டி எண்.1384, 31, இராஜாஜி சாலை
சென்னை-600 001.

11.

தலைவர்
இந்தியந் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம்
762,
அன்னா சாலை, தபால் பெட்டி எண். 3765
சென்னை-600 002.

12.

தலைவர்
ஓரியன்டல் பேங்க ஆப் காமர்ஸ்
-ப்ளாக்,  கொனட் ப்ளேஸ், தபால் பெட்டி எண். 329
புது தில்லி-110 001.

13.

தலைவர்
பஞ்சாப் நேஷனல் வங்கி  
7,
பிகாஜி காமா ப்ளேஸ், ஆப்பிரிக்கா அவந்யூ
புது தில்லி-110 066.

14.

தலைவர்
சின்டிகேட் பேங்க்

, தபால் பெட்டி எண்.1, மனிபால்-576 119
கர்நாடக மாநிலம்.

15.

தலைவர்
யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யூனியன் பாங்க் கட்டிடம்
மத்திய அலுவலகம், 239, பேக்பே ரீக்ளமேஷன்
தபால் பெட்டி எண்.93, நரிமன் பாயின்ட்,
மும்பை-400 021.

16.

தலைவர்
யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா
16,
ஓல்ட் கோர்ட் ஹாவுஸ் தெரு
கொல்கத்தா-700 001.

17.

தலைவர்
பஞ்சாப் சிந் பாங்க், பாங்க் ஹவுஸ்
4
வது மாடி, 21, ராஜேந்திரா ப்ளேஸ
புது தில்லி-110 008.

18.

தலைவர்
யூகோ வங்கி, தலைமை அலுவலகம்
10,
பிப்லாபி டிரயிலோகியா மஹராஜ் , சரனி
கொல்கத்தா-700 001.

19.

தலைவர்
விஜயா வங்கி,  நிர்வாக அலுவலகம்
ஜனார்தன் டவர்ஸ் எண்.2, ரெஸிடென்சி ரோட்
பங்களூரு-560 025.

 

 

Top

 

நிதி நிறுவனங்கள் - இதர இந்தியப் பொதுத்துறை வங்கிகள்

1.

இன்டஸ்ரியல் டெவெலெப்மென்ட் பாங்க் ஆப் இந்தியா லி.
ஆயிடிபிஐ டவர்ஸ, டபள்யூ காம்ளெக்ஸ்,
கபி பேரெட்,
மும்பை-400 005.

 

 

Top

 

நிதி நிறுவனங்கள் – இந்தியத் தனியார் வங்கிகள்

 

1.

தலைவர்
பாங்க் ஆப் ராஜஸ்தான் லி.
மத்திய அலுவலகம்
C-3,
சர்தால் படேல் மார்க்
C-
திட்டம், தபால் பெட்டி எண். 19
ஜெய்பூர்-302001.

2.

தலைவர்
பாரத் ஓவர்சீஸ் வங்கி லி.
ஹபீப் டாவர்ஸ்
756, அன்னா சாலை
சென்னை-600 002.

3.

தலைவர்
கத்தோலிக்க சீரியன் வங்கி லி.
தலைமை அலுவலகம்
சவுத் ரவுன்ட்
திரிசூர (கேரளா)

4.

தலைவர்
பெடரெல்
வங்கி லி.
தபால் பெட்டி எண்.103
தலைமை அலுவலகம்
ஆல்வார்-683 101.

5.

தலைவர்
தனலக்ஷ்மி வங்கி லி.
தபால் பெட்டி எண்.9,

த ரவுன்ட்
திருசூர்-680 002.

6.

தலைவர்
ஜம்மூ காஷ்மீர்
வங்கி லி..
மத்திய அலுவலகம்
கரன் நகர்,
ஸ்ரீநகர்-190 010.

7.

தலைவர்
கர்நாடகா வங்கி லி..
பதிவு மற்றும்  தலைமை அலுவலகம்
தபால் பெட்டி எண். 599, மஹவீரா சர்கிள்,
கன்கணடி,
மங்களூர்-575002.
டீகே மாவட்டம்,

கர்நாடகா மாநிலம்.

8.

தலைவர்
கரூர் வைஸ்யா
வங்கி லி.
மத்திய அலுவலகம்
ஈரோட் ரோடு, தபால் பெட்டி எண்.21
கரூர்-639 002.

9.

தலைவர்
சிட்டி யூனியன் வங்கி லி.
149,
டிஎஸ்ஆர (பெரிய), தெரு
தபால் பெட்டி எண்.25
கும்பகோனம்-612 001.

10.

தலைவர்
லக்ஷ்மி விலாஸ் வங்கி லி..
நிர்வாக அலுவலகம்
தபால் பெட்டி எண்.2,  சேலம் ரோட், கத்தபாறை, வேங்கமேடு அஞ்சல்
கரூர்-639 006.

11.

தலைவர்
நைநீடால் வங்கி லி.
ஜீபீ பந் ரோடு
நைநீடால்-263 001. (யூபீ.)

12.

தலைவர்
ரத்நாகர்
வங்கி லி.
தபால் பெட்டி எண்.119, ஷகாபூர்
கோலாபூர்-416 001.

13.

தலைவர்
சங்கிலி வங்கி லி.
ராஜ்வாடா சவுக, தபால் பெட்டி எண்.158
சங்லி-416 416.

14.

தலைவர்
சவுத் இந்தியன் யூனியன் பாங்க்
வங்கி லி..
எஸ் ஐ பீ ஹாவுஸ,மிஷன் க்வாடர்ஸ்
தபால் பெட்டி எண்.28
த்ரிசூர்-680 001.

15.

தலைவர்
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லி.
தலைமை அலுவலகம்
எண்.57 வீ ஈ ரோடு
தூத்துக்குடி-628 002.

16.

தலைவர்
யுனைடேட் வெஸ்டர்ன்
வங்கி லி.
தலைமை அலுவலகம்
தபால் பெட்டி எண்.2
சதாரா-415 001.

17.

தலைவர்
ஐ என் ஜீ வைஸ்யா வங்கி லி.
நிர்வாக அலுவலகம்
72,
 சென்ட் மாற்கு ரோடு
பங்களூரூ - 560 001.

18.

தலைவர்
லார்ட் கிருஷ்ணா
வங்கி லி.
பதிவு-நிர்வாக அலுவலகம்
இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டிடம்
காளூர்
கொச்சி - 682017.

19.

நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர்
ஐ சீ ஐ சீ ஐ வங்கி லி.
ஐ சீ ஐ சீ ஐ வங்கி டாவர்ஸ்
பந்ரா குர்லா காம்லெக்ஸ்
பந்ரா கிழக்கு
மும்பை - 400 051
மஹராஷ்ட்ரா
இந்தியா

20.

தலைமை செயல் அலுவலர்
யூ டீ ஐ
வங்கி லி. மேக்கர் டவர்ஸ், 13வது மாடி
கபி பரேடு, கொலாபா
மும்பை -400 005.

21.

தலைவர்
இந்தஸ்இந் வங்கி லி. நிர்வாக அலுவலகம்
இந்தஸ்இந் ஹாவுஸ், லேமிங்டென்ர் ரோடு
425,
தாதா சாஹப் அம்பேத்கார் மார்க்
மும்பை - 400 004.

22.

எஸ் வங்கி லி.
நேரு ட்ரீட், 9வது மாடி,
டிஸ்கவரி ஆப் இந்தியா, டாக்டர் ஏ.பீ. ரோடு,
வர்லீ, மும்பை - 400018.

23.

தலைவர்
எஸ் பீ ஐ காமர்சியல் மற்றும் இன்டர்நேஷனல் வங்கி லி. மேக்கர் சேம்பர் III
நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

24.

தலைவர்
கனேஷ் பேங்க் ஆப் குருத்வாத் லி.
குருத்வாத் (மஹராஷ்ட்ரா)

25.

நிர்வாக இயக்குநர்
சென்சூரியன் பேங்க் ஆப் பஞ்சாப்
1201,
ரஹீஜா சென்டர்
நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

26.

நிர்வாக இயக்குநர்
எச் டீ எப் சீ
வங்கி லி.
ராமொன் ஹவுஸ், 6வது மாடி
169, பெக்பே ரீக்ளமேஷன்
மும்பை - 400 020.

27.

தலைவர்
டெவலப்மென்ட் க்ரெடிட் வங்கி லி.
204,
ரஹீஜா சென்டர்
நரிமன் பாயின்ட
மும்பை-400 021.

28.

கோடக் மஹிந்ரா வங்கி லி.
36-38A, நரிமன் பாயின்ட் பவன்
227 நரிமன் பாயின்ட்
மும்பை 400 021

29.

இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா லி.
ஐ டீ பீ ஐ டவர், டபள்யூ டீ சீ சென்டர்,
கஃபி பேரெடு,
மும்பை-400 005.

 

 

Top

 

நிதி நிறுவனங்கள் – அயல்நாட்டு தனியார் வங்கிகள்

 

1.

பொது மேலாளர் & முதன்மை செயல் அதிகாரி
ஏ பீ என் ஆம்ரோ வங்கி என் வீ. 14,
வீர் நரிமன் ரோடு
மும்பை - 400 023.

2.

முதன்மை செயல் அதிகாரி
அபு தாபீ காமர்ஸ்சியல் வங்கி லி.
ரெஹமத் மஞ்சில், 75-பீ, வீர் நரிமன் ரோடு மும்பை - 400 020.

3.

முதன்மை செயல் அதிகாரி
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி லி. தபால் பெட்டி எண்.507
மும்பை - 400 001.

4.

முதன்மை செயல் அதிகாரி
பாங்க் ஆப் அமெரிக்கா என் டீ எஸ் ஏ
எக்ஸ்பிரஸ் டாவர்ஸ், நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

5.

முதன்மை செயல் அதிகாரி
பாங்க் ஆப் பகரென்-குவைத் பீ எஸ் சி
207,
நரிமன் பாயின்ட், தபால் பெட்டி எண்..11692
மும்பை - 400 021.

6.

Acting முதன்மை செயல் அதிகாரி
மார்ஸ்ரெல் வங்கி பீ எஸ் சி, 603, துல்சியானி சேம்பர்ஸ்
ப்ரீ ப்ரஸ் ஜர்னல் மார்க், நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

7.

முதன்மை செயல் அதிகாரி
பாங்க் ஆப் நோவா ஸ்கோடியா, மிட்டால் டாவர்,
'
பீ' விங், தபால் பெட்டி எண். 11507, நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

8.

முதன்மை செயல் அதிகாரி
பாங்க் ஆப் டோக்கியோ மிட்சுபிசி யூ எப் ஜே லி.
ஜீவன் விஹார் கட்டிடம்,
3,
பார்லியமென்ட் தெரு, தபால் பெட்டி எண்.717
புது தில்லி - 110 001.

9.

முதன்மை செயல் அதிகாரி
சிட்டிபேங்க் என் ஏ., சிட்டிகார்ப் சென்டர்,
5
வது மாடி,  ப்ளாட் சீ-61, பந்ரா குர்லா காம்ளக்ஸ், பந்ரா (கி) மும்பை - 400 051.

10.

முதன்மை செயல் அதிகாரி
டச்சத் வங்கி , தபால் பெட்டி எண்.9995
துளசியான சேம்பர்ஸ், நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

11.

முதன்மை செயல் அதிகாரி
ஹாங்காங்-சங்காய் பேங்கிங் கார்போரேஷன் லி..
52-60,
மஹாத்மா காந்தி ரோடு, தபால் பெட்டி எண்.128
மும்பை - 400 001.

12.

முதன்மை செயல் அதிகாரி
சொசயட் ஜெனரேல், மேக்கர் சேம்பர் IV,
தரைத் தளம், பஜாஜ் மார்க்,
தபால் பெட்டி எண். 11635, நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

13.

முதன்மை செயல் அதிகாரி
சோனாலி வங்கி, 15, பார்க் தெரு,
அப்பிஜே-ஹவுஸ்
கல்கத்தா - 700 016.

14.

முதன்மை செயல் அதிகாரி
பீ என் பீ பரிபாஸ், பிரெஞ்ச் வங்கி கட்டிடம்
ஹோம்ஜீ தெரு, தபால் பெட்டி எண். 45
மும்பை - 400 001.

15.

முதன்மை செயல் அதிகாரி
பார்க்லேஸ் வங்கி பீ எல் சீ., 21/23,
மேக்கர் சேம்பர்ஸ் VI, நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

16.

முதன்மை செயல் அதிகாரி
டீ பீ எஸ் வங்கி லி., 122, மேக்கர் சேம்பர்ஸ் IV,
12
வது மாடி., நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

17.

முதன்மை செயல் அதிகாரி
பேங்க் இன்டர்நேஷனல் இந்தோநேஷியா, தரை

த்தளம்,
ரஹீஜா காம்ளக்ஸ், 213, நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

18.

முதன்மை செயல் அதிகாரி
அரபு பங்களாதேஷ்
வங்கி லி.
லிபர்டி கட்டிடம், 41-42, சர் விதால்தாஸ் தாகர்சே மார்க்,
நியூ மரைன் சந்து,
மும்பை - 400 020.

19.

முதன்மை செயல் அதிகாரி
ஸ்டேன்டர்ட் சார்டர்ட் வங்கி
வங்கி லி.,
தபால் பெட்டி எண். 1806, நியு எக்ஸல்சயர் கட்டிடம்,
4வது மாடி, ஏ கே நாயக் மார்க்
மும்பை - 400 001.

20.

முதன்மை செயல் அதிகாரி
ஸ்டேர்ட் பாங்க் ஆப் மொரிசியர்ஸ் லி.
101, 1
வது மாடி, ரஹீஜா சென்டர், ப்ரீ ப்ரஸ் ஜர்னல் மார்க்,
நரிமன் பாயின்ட்,
மும்பை - 400 021.

21.

முதன்மை செயல் அதிகாரி
பாங்க் ஆப் சிலோன்,
1090,
பூந்தமல்லி ஹை ரோடு
சென்னை - 600 084.

22.

முதன்மை செயல் அதிகாரி
சோ ஹங் பாங்க், 63, நரிமன் பவன்,
6
வது மாடி, 227, நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

23.

சின்னடிரஸ்ட் காமர்சியல் பாங்க் லி. 21-ஏ, ஜன்பத்
புது தில்லி - 110 001.

24.

க்ரங் தாய் பாங்க் பீ எல் சீ, 62, 6 வது மாடி
மேக்கர் சேம்பர்ஸ் VI, நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

25.

முதன்மை செயல் அதிகாரி
அன்ட்வர்ப் டயமன்ட் பாங்க்
என் வீ.
4-பீ, ஹொச்ட் ஹாவுஸ், நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

26.

கே பீ சேஸ் பாங்
மபட்லால் சென்டர்
9
வது மாடி, நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

27.

மிசுஹோ கார்பரேட் பாங்க் லி.
மும்பை கிளை,
மேக்கர் சேம்பர்ஸ் III,
1 வது மாடி, ஜமன்லால் பஜாஜ் ரோடு, நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

28.

ஓமன் இன்டர்நேஷனல் பாங்க் எஸ் ஏ ஓ ஜி,
201,
ரஹேஜா சென்டர், ப்ரீ ப்ரஸ் ஜெர்னல் மார்க், நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

29.

கெலியோன் பாங்க்
ஹொச்ட் ஹாவுஸ்
12வது மற்றும் 14 வது மாடி, நரிமன் பாயின்ட்
மும்பை - 400 021.

 

 

Top

 

மாநில கூட்டுறவு வங்கிகள்

 

1.

அந்தமான் நிக்கோபார் மாநில கூட்டுறவு வங்கி லி. தபால் பெட்டி எண்.289
8,  மெளானா அஜாத் ரோடு
போர்ட் பிளேர் - 744 101.

2.

ஆந்திர பிரதேசம் மாநில கூட்டுறவு வங்கி லி.
தபால் பெட்டி எண்.142, 4-1-441, ட்ரூப் பஜார்
ஹைதராபாத் ஹீ.பீ..
ஹைதராபாத் - 500 001.

3.

அருணாசல் பிரதேசம் மாநில கூட்டுறவு தலைமை வங்கி லி.
பீ.ஓ. டீ நஹர்லகன் "டீ" செக்டர்
மாவட்டம் - சுபன்சிரி
மஹர்லகன் - 791 110.

4.

அசாம் கூட்டுறவு தலைமை வங்கி லி.
தபால் பெட்டி எண்.151, தலைமை வங்கி கட்டிடம்
ஹேம் பருவா பாத்
பான் பஜார்
குவஹாதி - 781 001.

5.

பீகார் மாநில கூட்டுறவு வங்கி லி.
அசோக் ராஜ்பாத்
பாட்னா - 800 004.

6.

சன்டிகர் மாநில கூட்டுறவு வங்கி லி.
எஸ் சி ஓ 1088 - 89
செக்டர் - 22 - B
சன்டிகர் - 160 022.

7.

தில்லி மாநில கூட்டுறவு வங்கி லி.
31,
நேதாஜீ சுபாஸ் மார்க்
தரியாகான்ச்
புது தில்லி - 110 002.

8.

கோவா மாநில கூட்டுறவு வங்கி லி.
தயானந் சம்ரிதி கட்டிடம்
சுவாமி விவேகானந் ரோடு, தபால் பெட்டி எண்.183
பானாஜி - 403 001.

9.

குஜரார் மாநில கூட்டுறவு வங்கி லி.
சஹகார் பவன்
திலக் ரோடு
அகமதாபாத் - 380 001.

10.

ஹரியானா மாநில கூட்டுறவு தலைமை வங்கி லி.
பேங்க் ஸ்கோயர்
செக்டர் 17-பீ
தபால் பெட்டி எண்.7
சன்டிகார்- 160 017.

11.

ஹிமாசல் பிரதேசம் மாநில கூட்டுறவு வங்கி லி.
எண் 1, வங்கி கட்டிடம், 2வது மாடி
ஷிம்லா - 171 001.

12.

ஜம்மூ காஷ்மீர் மாநில கூட்டுறவு வங்கி லி.
பகர் பர்சுலா சவுக்
பகத் புதிய விமானதளம் ரோடு

ஸ்ரீநகர் - 190 005.

13.

கர்நாடகா மாநில கூட்டுறவு தலைமை வங்கி லி.
எண.1, பம்பமஹாகவி ரோடு
சாம்ராஜ்பேத்
தபால் பெட்டி எண்.1854
பங்களூரூ - 560 018.

14.

கேரளா மாநில கூட்டுறவு வங்கி லி.
"
கோபேங்க் டவர்ஸ்"
பீ ஓ விகாஸ் பவன்
பாலயம்
தபால் பெட்டி எண்.6514
திருவனந்தபுரம் - 695 033.

15.

மத்திய பிரதேசம் ராஜ்ய சககாரி பேங்க் மரியாதித்
அடுக்குமாடி கட்டிடம்
டீடீ நகர்
புது மார்கெட்
தபால் பெட்டி எண்.315
போபால் - 462 003.

16.

மஹாராஷ்ட்ரா மாநில கூட்டுறவு வங்கி லி.
சர் விதால்தாஸ் தாக்கர்சே நினைவுக் கட்டிடம்
9,
மஹராஷ்ட்ரா சேம்பர் ஆப் காமர்ஸ் லேன
தபால் பெட்டி எண்.472
போர்ட்
மும்பை - 400 023.

17.

மணிபூர் மாநில கூட்டுறவு வங்கி லி.
அசெம்பிளி ரோடு
இம்பால் - 795 001.

18.

மேகாலயா கூட்டுறவு தலைமை வங்கி லி.
தலைமை வங்கி கட்டிடம்
எம் ஜீ ரோடு
பீஓ ஷில்லாங்
ஷில்லாங் - 793 001.

19.

மீசோராம் கூட்டுறவு தலைமை வங்கி லி.
தலைமை அலுவலகம், 2வது மாடி
கே தீ கூமா கட்டிடம் பங்காவுன்
தபால் பெட்டி எண்.138
ஐஸ்வோல்- 796 001.

20.

நாகாலேன்ட் மாநில கூட்டுறவு வங்கி லி.
தபால் பெட்டி எண்.151
தலைமை அலுவலகம்-திமாபூர்
திமாபூர் - 797 112.

21.

ஒரிசா மாநில கூட்டுறவு வங்கி லி.
பன்டித் ஜவஹர்லால் நேரு மார்க்
புபனேஷ்வர் - 751 001.

22.

பாண்டிசேரி மாநில கூட்டுறவு வங்கி லி.
தபால் பெட்டி எண்.34,

288 அமுதசுரபி கட்டிடம்
முதல் மாடி
எம் ஜீ ரோடு
பாண்டிசேரி - 605 001.

23.

பஞ்சாப் மாநில கூட்டுறவு வங்கி லி.
எஸ் சீ ஓ எண்.175-187
செக்டர் -34-ஏ
சன்டிகர் - 160 022.

24.

ராஜஸ்தான் மாநில கூட்டுறவு வங்கி லி.
நேரு பஜார்
தபால் பெட்டி எண்.86
ஜீ பீ ஓ எம் ஐ  ரோடு
ஜெயபூர் - 302 003.

25.

சீக்கிம் மாநில கூட்டுறவு வங்கி லி.
சோனம் டீ செர்ரிங் மார்க்
கேங்டொக் - 737 101.

26.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லி.
233,
என் எஸ் சீ போஸ் ரோடு
தபால் பெட்டி எண்.226
சென்னை - 600 001.

27.

திரிபுரா மாநில கூட்டுறவு வங்கி லி.
தபால் பெட்டி எண்.27
தபால் அலுவலகம் சவுமோஹனி
அமுல்யா மார்கெட்
2வது மாடி
மந்திரிபாரி ரோடு, பீ ஓ அகர்தலா
அகர்தலா - 799 001.

28.

உத்தர் பிரதேசம் கூட்டுறவு வங்கி லி.
2,
எம் ஜீ ரோடு
தபால் பெட்டி எண்.174
லக்நவு - 226 001.

29

மேற்கு வங்காள மாநில கூட்டுறவு வங்கி லி.
24-ஏ, வாடார்ளூ தெரு
கொல்கத்தா - 700 069.

30.

சடிஸ்கார்  ராஜ்ய சககாரி பேங்க்ஸ் மரியாதித்

இந்திரா காந்தி காமர்சியல் காம்பவுன்ட்
தபால் பெட்டி எண்.40
பீ  பன்டாரி,
எச் ஓ ராய்பூர்
ராய்பூர் - 492 001.

31.

உத்தராஞ்சல் ராஜ்ய சககாரி வங்கி லி.
17,
சந்தர் ரோடு,
தாலன்வாலா,
டெகராடூன்-248 001.

 

 

Top

 

பிராந்திய கிராம வங்கி

1.

தலைவர்
அருனாசல் பிரதேசம் கிராம வங்கி
பாசிகத்
அருனாசல் பிரதேசம்

2.

தலைவர்
லங்கி டெஹாங்கி கிராம வங்கி
எச் ஓ. , மாவட்டம் கர்பீ அங்லோன்
திபூ 782 460
அசாம்

3.

தலைவர்
ப்ராகியோடிஸ் கோன்லியா பேங்க்
மல்பாரி, கமர்குசி ரோடு
மாவட்டம் கம்ரூப்
அசாம்

4.

தலைவர்
காசார் கிராமீன் வங்கி
நக் நாகா லேன்
சில்சார் 788 004

மாவட்டம் கசார்
அசாம்

5.

தலைவர்
லாகிமீ ஜியோலியா பேங்க் கோலாகட் ரூர்கேடிங்க் ரோடு
பீ ஓ  கோலாகட் - அசாம்

6.

தலைவர்

சுபன்சிரி ஜியோநிலா பேங்க்
எச் ஓ என் டீ ரோடு
வடக்கு லகிம்பூர் - 787 001
அசாம்

7.

தலைவர்
ஸ்ரீ விசகா கிராமீனா பேங்க்
த.பெ.எண்  33 ஸ்ரீகாகுலம்- 532 001
ஆந்திரா பிரதேசம்

8.

தலைவர்
ராயலசீமா கிராமீனா பேங்க்
20/384-
, கூட்டுறவு காலனி
4/4,
நகரா ஜூபெட்
கடப்பா 516 001 ஏ பீ

9.

தலைவர்
நாகர்ஜுனா கிராமீன் பேங்க்
ஸ்டேஷன் ரோடு
கம்மாம் 5 0 7 0 0 1
ஆந்திரா பிரதேசம்

10.

தலைவர்

 கனகதுர்கா கிராமீனா பேங்க்
குடிவாடா
ஆந்திரா பிரதேசம்

11.

தலைவர்
ஸ்ரீராமா கிராமீன் வங்கி
எச் ஓ கலீல்வாடி

நிஜாமபாத் -5 0 3 0 0 3
ஆந்திரா பிரதேசம்

12.

தலைவர்
கொல்கொண்டா கிராமீன் வங்கி
எச் ஓ. டோர் என்-8-68
தில்சுக்நகர் பஸ் டிபோ அருகில்

கொல்கொண்டா

ஹைதராபாத் 5 0 0 6 6 0
ஆந்திரா பிரதேசம்

13.

ஸ்ரீ சதாவாஹனா கிராமீன் வங்கி
2-8-78/1
கேப்டன்  V. ரகுநந்தன் ரோடு
தபால் பெட்டி எண். 2 தலைமை அலுவலகம்
கரிம்நகர் 5 5 5 0 0 1
ஆந்திரா பிரதேசம்

14.

தலைவர்
சயிடெனியா கிராமீன் வங்கி
தலைமை அலுவலகம், போஸ் ரோடு
தெனாலி,

குன்டூர் மாவட்டம்- 5 2 2 2 0 1
ஆந்திரா பிரதேசம்

15.

தலைவர்
ககாதியா கிராமீன் வங்கி
வாரங்கல

வாரங்கல் மாவட்டம
 
ஆந்திரா பிரதேசம்

16.

தலைவர்
சங்கமேஸ்வரா கிராமீன் வங்கி
தலைமை அலுவலகம் மார்கெட் ரோடு
மெகபூப்நகர் 5 0 9 0 0 1
ஆந்திரா பிரதேசம்

17.

தலைவர்
பினாகினி கிராமீனா பேங்க்
பொடல்குர் ரோடு
நேல்லூர்- 5 2 4 0 0 4
ஆந்திரா பிரதேசம்

18.

தலைவர்
மஞ்சீரா கிராமீனா பேங்க்
தலைமை அலுவலகம்
சங்கரீடி- 5 0 2 0 0 1
ஆந்திரா பிரதேசம்

19.

தலைவர்
ஸ்ரீ சரஸ்வ்தி கிராமீனா பேங்க்
தலைமை அலுவலகம்
அடிலாபாத்- 5 0 4 0 0 1
ஆந்திரா பிரதேசம்

20.

தலைவர்
ஸ்ரீ வெஙகடேஷ்வரா கிராமீன் வங்கி
தலைமை அலுவலகம், சித்தூர்
சித்தூர் மாவட்டம்
ஆந்திரா பிரதேசம்

21.

தலைவர்
ஸ்ரீ ஆனந்தா கிராமீனா பேங்க்
10/439,
லேடீஸ் க்ளப் ரோடு
அனந்தபூர்,
அனந்தபூர் மாவட்டம்
ஆந்திரா பிரதேசம்

22.

தலைவர்
கோதாவாரி கிராமீன் வங்கி
தலைமை அலுவலகம்
ராஜமுந்த்ரி- 5 3 3 1 0 3
ஆந்திரா பிரதேசம்

23.

தலைவர்
மகாத் கிராமீன் வங்கி
தலைமை அலுவலகம் சொந்தியா ஹவுஸ்
கேதாரி ஹில் ரோடு

காயா
காயா மாவட்டம்
பீகார்

24.

தலைவர்
கோசி ஷேத்ரேயா கிராமீன் வங்கி
கோசி காலனி

 தலைமை அலுவலகம்
ஸ்ரீநகர் ஹாதா
பூர்ணியா 8 5 4 3 0 1
பீகார்

25.

தலைவர்
சம்பரன் ஷேத்ரேயா கிராமீன் வங்கி
மோதிஹரி, 8 4 5 4 0 1
சம்பரன் மாவட்டம்
பீகார்

26.

தலைவர்
போஜ்பூர் ரோஹாடாஸ் கிராமீன் வங்கி
மங்கள் பாண்டே ரோடு
அர்ஹா, போஜ்பூர் மாவட்டம்
பீகார்

27.

தலைவர்
ஹஜாரிபாக் ஷேத்ரேயா கிராமீன் வங்கி
ரவீந்ரா பாத்
ஹஜாரிபாக் 8 2 5 3 0 1
பீகார்

28.

தலைவர்
பகல்பூர் ஷேத்ரேயா கிராமீன் வங்கி
ராதா ராணி சிந்ஹா ரோடு
ஆதம்பூர்
பகல்பூர் 8 1 2 0 0 1
பீகார்

29.

தலைவர்
பேகுசராய் ஷேத்ரேயா கிராமீன் வங்கி
ஷோஹதத் மார்கெட்
கட்சாரி ரோடு
எச் ஓ. பேகுசராய்- 8 5 1 1 0 1
பீகார்

30.

தலைவர்
பட்லிபுத்ரா கிராமீன் பேங்க்
பட்னா
பீகார்

31.

தலைவர்
சிவன் ஷேத்ரேயா கிராமீன் வங்கி
ராஜ்பன்சி நகர்
சிவன், சிவன் மாவட்டம்
பீகார்

32.

தலைவர்
சரன் ஷேத்ரேயா கிராமீன் வங்கி
தலைமை அலுவலகம் கச்சேரி ரோடு
சப்ரா- 8 4 1 3 0 1
பீகார்

33.

தலைவர்
கோபால்காஞ் ஷேத்ரீயா கிராமீன் வங்கி
தலைமை அலுவலகம், சினிமா ரோடு
கோபல்கஞ் - 8 4 1 4 2 8
பீகார்

34.

தலைவர்
சமஷ்டிபூர் ஷேத்ரேயா கிராமீன் வங்கி
சமஷ்டிபூர்
சமஷ்டிபூர் மாவட்டம்
பீகார்

35.

தலைவர்
பலமூ ஷேத்ரீயா கிராமீன் வங்கி
தலைமை அலுவலகம்
டெல்டூன்பூர்
பீகார்

36.

தலைவர்
ரான்சி ஷேத்ரீயா கிராமீன் வங்கி
70,
எஸ் கே சகாய் ரோடு
சர்குலர் ரோடு
ரான்சி- 8 3 4 0 0 1
பீகார்

37.

தலைவர்
மிதிலா ஷேத்ரீயா கிராமீன் வங்கி
தலைமை அலுவலகம்
கச்சாரி ரோடு, லாகரிசாராய்
தர்பங்கா
பீகார்

38.

தலைவர்
சிந்பும் ஷேத்ரீயா கிராமீன் வங்கி
சய்பாசா 833 201
சிந்பும் மாவட்டம்
பீகார்

39.

தலைவர்

மதுபானி ஷேத்ரீயா கிராமீன் வங்கி
பாபு சகேப் சவுக்
மதுபானி
பீகார்

40.

தலைவர்
சந்தால் பர்கநாஸ் கிராமீன் வங்கி
தும்கா
சந்தால் பர்கநாஸ் மாவட்டம்
பீகார்

41.

தலைவர்
மோங்கிர் ஷேத்ரீயா கிராமீன் வங்கி
"
ராஜ்பத்தி", பாடி பஜார்
மோங்கிர்-811 201
மோங்கிர் மாவட்டம்
பீகார்

42.

தலைவர்
நலந்தா கிராமீன் வங்கி
பீகார் சரீப்
நலந்தா மாவட்டம்
பீகார்

43.

தலைவர்
வைஷாக்கி ஷேத்ரீயா கிராமீன் வங்கி
காலம்பாக் ரோடு
முசாபர்பூர்- 842 002
பீகார்

44.

தலைவர்
பன்ஸ்கந்தா மேஹ்ஸானா கிராமீன் வங்கி
பஜார் ரோடு படன்
மேஹ்ஸானா
குஜராத்

45.

தலைவர்
கச் கிராமீன் வங்கி
ஸ்டேஷன் ரோடு
பூஜ்-370 001
கச் மாவட்டம்
குஜராத்

46.

தலைவர்
ஜாம்நகர் கிராமீன் வங்கி
ஜாலி பங்களா
சமர் க்ளப் ரோடு
ஜாம்நகர்
குஜராத்

47.

தலைவர்
பஞ்சமஹல் கிராமீன் வங்கி
எஸ் டீ ஸ்டான்ட் ஸ்டேஷன் ரோடு எதிரில்
கோத்ரா-389 001
பஞ்மஹல் மாவட்டம்
குஜராத்

48.

தலைவர்
வல்சத் டங்ஸ் கிராமீன் பேங்க் எச் ஓ  சிப்வாட்
வல்சத்-389 001
குஜராத்

49.

தலைவர்
சூரத்-பரூச் கிராமீன் வங்கி
புத்தாதேவ் ஜெனரல் மார்கெட்

பஞ்பட்டி, பரூச்
குஜராத்

50.

தலைவர்
சுரேந்ராநகர்-பாவ்நகர் கிராமீன் பேங்க்
லிம்போ-நா-உதாரோ
ஜவஹர் ரோடு
சுரேந்ராநகர்-363 001
குஜராத்

51.

தலைவர்
சபர்காந்தா-காந்திநகர் கிராமீன் வங்கி
ஹிமத்நகர்
குஜராத்

52.

தலைவர்
ஜுநாகத்-அம்ரேலீ கிராமீன் வங்கி
எச் ஓ. பஸ் ஸ்டான்ட் ரோடு
ஜுநாகத்-362 001
குஜராத்

53.

தலைவர்
குர்காவன் கிராமீன் வங்கி
768,
செக்டர் 4 அர்பண் எஸ்டேட்
குர்காவோன்-122 001
ஹரியானா

54.

தலைவர்
ஹரியானா ஷேத்ரியா கிராமீன் வங்கி
தலைமை அலுவலகம்
ஷிவானி
ஹரியானா

55.

தலைவர்
அம்பாலா-குருஷேத்

ட்ரா கிராமீன் வங்கி
அம்பாலா
ஹரியானா

56.

தலைவர்
ஹிசார்-சிர்சே பீ  ஷேத்ரேயா. கிராமீன் வங்கி
தலைமை அலுவலகம்
புனித மேரி பள்ளி அருகில்
தப்ரா சவுக் ஹிஸார்
ஹரியானா

57.

தலைவர்
ஹிமாசல கிராமீன் வங்கி
மண்டி
மண்டி மாவட்டம்
ஹிமாசல பிரதேசம்

58.

தலைவர்
பர்வத்தியா கிராமீன் வங்கி
சம்பா
ஹிமாசல பிரதேசம்

59.

தலைவர்
கம்ராஸ் ரூராக் பேங்க்
எச் ஓ மான் பஜார்
சோபோர்
பரமுல்லா மாவட்டம்
ஜம்மூ கஷ்மீர்

60.

தலைவர்
எலாகுவாய் டெஹாடி பேங்க்
பீ ப்ளாக், முனிசிபல் கட்டிடம்
ஹஜாரி பாக்
ஸ்ரீநகர்
ஜம்மூ கஷ்மீர்

61.

தலைவர்
ஜம்மூ  கிராம வங்கி
டவுன் ஹால் கட்டிடம்
ஜம்மூ
ஜம்மூ காஷ்மீர்

62.

தலைவர்
சவுத் மலபார் கிராமீன் வங்கி
"
சங்கீதா"
20/1,
காவுங்கள் மாலபுரம்
 -676 505
கேரளா

63.

தலைவர்
நார்த் -மல்பார் கிராமீன் வங்கி
தபால் பெட்டி எண். 59, போர்ட் ரோடு
கண்ணநூர்-670 001
கேரளா

64.

தலைவர்
க்ருஷ்னா கிராமீனா பேங்க்
ஐவன்--சாஹி ஏரியா
குல்பார்கா- 585 102
கர்நாடகம்

65.

தலைவர்
கல்பதாரு கிராமீன் வங்கி
எஸ் ஆர் எஸ் கட்டிடம்.

பஸ் ஸ்டான்ட் அருகில்
தும்கூர்-572 001
கர்நாடகம்

66.

தலைவர்
சித்ரதுர்கா கிராமீன் வங்கி
சர்ச் எக்ஸ்டென்சன், 4122
பாசவேஸ்வரா சர்கில்
சித்ரதுர்கா -577 501
கர்நாடகம்

67.

தலைவர்
கோலார் கிராமீன் வங்கி
2946,
ந்யூ எக்ஸ்டென்சன்
கோலார்-5636 101
கர்நாடகம்

68.

தலைவர்
பிஜாப்பூர் கிராமீன் வங்கி
நஹர் பில்டிங். கபராஜி பஜார்
பர கமன் அருகில்
பிஜாபூர்-586 101
கர்நாடகம்

69.

தலைவர்
சிக்மங்ளூர் கொடகு கிராமீன் வங்கி
மல்நாட் காம்ப்ளக்ஸ்
இந்திரா காந்தி ரோடு
சிக்மங்களூர்-577 101
கர்நாடகம்

70.

தலைவர்
விஷ்வேஷரையா கிராமீன் வங்கி
மாந்தியா
கர்நாடகம்

71.

தலைவர்
சகாயதிரி கிராமீன் வங்கி
அஞ்சல் பெட்டி எண். 136
கே வி வெங்கடராமையா ரோடு
ஷிமோகா-577 201
கர்நாடகம்

72.

தலைவர்
நேத்ரவதி கிராமீனா பேங்க்
6-3-78
ஆனந்த பவன்
சென்ட்ரல் க்ராஸ் ரோடு

காந்திநகர்
மங்களூர்-575 003
கர்நாடகம்

73.

தலைவர்
வரதா கிராமீன் பேங்க்
டி-693, சுபாஸ் ரோடு
கும்தா-581 343
கர்நாடகம்

74.

தலைவர்
துங்கபத்ரா கிராமீன் வங்கி
32,
சங்கங்கல் ரோடு

காந்திநகர்
பெல்லாரி-583 101
கர்நாடகம்

75.

தலைவர்
மலரபிரபா கிராமீனா பேங்க்
மிருதியுன்ஜயா நகர்
அஞ்சல் பெட்டி எண்.11
தர்வார்-580 008
கர்நாடகம்

76.

தலைவர்
காவேரி கிராமீனா பேங்க்
314,
 திவான்ஸ் ரோடு
மைசூர்-570 001
கர்நாடகம்

77.

தலைவர்
நிமார் ஷேத்ரியா கிராமீன் வங்கி
7/8
பிஸ்தான் ரோடு
கர்கோன்-451 001
மத்திய பிரதேசம்

78.

தலைவர்
பிலாஸ்பூர்-ராய்பூர் ஷேத்ரியா. கிராமீன் வங்கி
தயால்பந்த குருதுவாரா அருகில்
பிலாஸ்பூர்
மத்திய பிரதேசம்

79.

தலைவர்
ரேவா-சித்தி கிராமீன் வங்கி
குருநானக் மார்கெட் அமையா ரோடு, ரேவா
ரேவா மாவட்டம்
மத்திய பிரதேசம்

80.

தலைவர்
விதிஷா-போபால ஷேத்ரியா கிராமீன் வங்கி
விதிஷா
மத்திய பிரதேசம்

81.

தலைவர்
ஷேத்ரியா கிராமீன் வங்கி
சரபா மார்க், மங்கள்வாரா
ஹோஷங்காபாத்-461 001
மத்திய பிரதேசம்

82.

தலைவர்
துர்க்-ரஜ்நந்கோன் கிராமீன் வங்கி
ஜி ஐ. ரோடு
ரஜ்நந்கோன்
மத்திய பிரதேசம்

83.

தலைவர்
இந்தோர்-உஜேன் ஷேத்ரியா. கிராமீன் வங்கி
70,
ஷப்ந மார்க், நேரு நகர்
தஷிரா மைதான்
உஜ்ஜயின்-456 010
மத்திய பிரதேசம்

84.

தலைவர்
ரத்லம-மந்த்சார் ஷேத்ரியா கிராமீன் வங்கி
மந்சார்
மத்திய பிரதேசம்

85.

தலைவர்
ஷஹதோல் ஷேத்ரியா கிராமீன் வங்கி
ஷஹதோல்
மத்திய பிரதேசம்

86.

தலைவர்
குவாலியர் தத்ரா ஷேத்ரியா. கிராமீன் வங்கி
தத்ரா
மத்திய பிரதேசம்

87.

தலைவர்
மஹாகவுஷல் ஷேத்ரியா கிராமீன் வங்கி
164,
சிவாஜிவாத்
சிவில் லயின்ஸ்
நரசிங்பூர்-487 001
மத்திய பிரதேசம்

88.

தலைவர்
சாம்பி ஷேத்ரியா கிராமீன் வங்கி
மொரினா
மத்திய பிரதேசம்

89.

தலைவர்
ராஜ்கார் ஷேத்ரியா கிராமீன் வங்கி
ஜன்பத பவன் தெஹ்ஸில் காம்பவுன்ட்
ஆக்ரா- மும்பை ரோடு, பைனோரா மாவட்டம்
ராஜ்கார் -465 674
மத்திய பிரதேசம்

90.

தலைவர்
சிந்வாரா - சியோநி ஷேத்ரியா கிராமீன் பேங்க்
பரசியா நாக்கா
சிந்வாரா
மத்திய பிரதேசம்

91.

தலைவர்
மண்ட்லா -பாலகாட் ஷேத்ரியா கிராமீன் பேங்க்
திந்டோரி ரோடு
மண்ட்லா -481 661
மத்திய பிரதேசம்

92.

தலைவர்
தேவாஸ் ஷஜாபூர் ஷேத்ரியா. கிராமீன் வங்கி
11,
ஸ்டேஷன் ரோடு
தேவாஸ் -455 001
மத்திய பிரதேசம்

93.

தலைவர்
ராய்கார் ஷேத்ரியா கிராமீன் வங்கி
ராய்கார்,
ராய்கார் மாவட்டம்
மத்திய பிரதேசம்

94.

தலைவர்
தமோ-பண்ணா-சாகர் ஷேத்ரியா கிராமீன் பேங்க்
தபால் பெட்டி எண். 19
தமோ-470 661
மத்திய பிரதேசம்

95.

தலைவர்
ஷிவ்பூர்குணா ஷேத்ரியா. கிராமீன் வங்கி
ஆரியா சம்மஜ் ரோடு
ஷிவ்பூர் -473 551
மத்திய பிரதேசம்

96.

தலைவர்
ஜ்புவா-தார் ஷேத்ரியா கிராமீன் வங்கி
"
அபிஷேக்" கோபால் காலனி
ஜபுவா- 457 661
மத்திய பிரதேசம்

97.

தலைவர்
பஸ்டார் ஷேத்ரியா கிராமீன் வங்கி
ஜக்தல்பூர்
பாஸ்தர் மாவட்டம்
மத்திய பிரதேசம்

98

தலைவர்
சுர்குஜா ஷேத்ரியா கிராமீன் வங்கி
ஜய்ஸ்தம்பா சவுக்
அம்பிகாபூர்- 497 001
சுர்குஜா மாவட்டம்
மத்திய பிரதேசம்

99.

தலைவர்
ஷார்தா கிராமீன் வங்கி
சர்கிட் ஹவுஸ் அருகில்
சத்னா- 485 001
மத்திய பிரதேசம்

100.

தலைவர்
புன்டல்கந் ஷேத்ரியா கிராமீன் வங்கி
திக்ஷித் மோஹல்லா
திகம்கார்
மத்திய பிரதேசம்

101.

தலைவர்
ஔரங்கபாத்-ஹல்னா கிராமீன் வங்கி
24,  
சிவ்கான்சி, ஜவஹர் நகர்
நியு சாந்திநிகேதன் காலனி
ஒளாரங்கபாத்- 431 001
மஹராஷ்ட்ரா

102.

தலைவர்
புல்தானா கிராமீன் வங்கி
புல்தானா
மஹராஷ்ட்ரா

103.

தலைவர்
தானே கிராமீன் வங்கி
மஜிவாடா
தானே - 400 601
மஹராஷ்ட்ரா

104.

தலைவர்
மராத்வாடா கிராமீன் வங்கி
ஜனதா மார்கட் 1வது தளம்
சிவாஜி நகர்
நத்தத்- 431 602
மஹராஷ்ட்ரா

105.

தலைவர்
யவத்மால் கிராமீன் வங்கி
சிவாஜி நகர்
யவத்மால் - 445 001
மஹராஷ்ட்ரா

106.

தலைவர்
சோலாபூர் கிராமீன் வங்கி
64/98,
 சிங்கடே நிவாஸ்
பவானி ரோடு,  துல்ஜாபூர் வேஸ்
ஸோலாபூர் - 413 002
மஹராஷ்ட்ரா

107.

தலைவர்
பந்தரா கிராமீன் வங்கி
வைராகேத் பவன், மெயின் ரோடு
பந்தரா - 441 904
மஹராஷ்ட்ரா

108.

தலைவர்
ரத்னகிரி சிந்துடர்த் கிராமீன் வங்கி
தலைமை அலுவலகம்,

வச்சனாலே பில்டிங்.
ஜயஸ்தோம்ப்
ரத்னகிரி
மஹராஷ்ட்ரா

109.

தலைவர்
அகோலா கிராமீன் வங்கி
ஜதர்பேத் ரோடு
அகோலா - 444 005
மஹராஷ்ட்ரா

110.

தலைவர்
சந்ரபூர கத்சிரோலி கிராமீன் பேங்க்
சீத்தாராமையா பங்களா

முல்லா ரோடு ,சர்கார் நகர்
சந்ரபூர் - 442 001
மஹராஷ்ட்ரா

111.

தலைவர்
மணிபூர் கிராம வங்கி
எச் ஓ கேசம்பட்
இம்பால் - 795 001
மணிபூர்

112.

தலைவர்
மீசோரம்  கிராம வங்கி
தவர்புயி
அயிஸ்வால் - 796 001
அயிஸ்வால்

113.

தலைவர்
கே ஏ பேங்க் நொங்கின்டொங்
ரிகாஷி ஜயின்டியா
போலிஸ் பஜார்
சிலோங் - 793 001
மேகாலயா

114.

தலைவர்
நாகாலாந்து கிராமீன் வங்கி
நாகாலாந்து எம்போரிய்ம் கட்டிடம்
கோஹினி- 797 001
நாகாலாந்து

115.

தலைவர்
கடக் கிராமிய பேங்க்
பிரன்ட்ஸ் கால்னி, பஸ்ராகபடி
கடக் - 763 001
ஒரிசா

116.

தலைவர்
போலங்கிர் அஞ்சலிக் கிராமிய பேங்க்
போலங்கிர் - 767 001
ஒரிசா

117.

தலைவர்
கோராபுட்-பஞ்சபடி கிராமிய பேங்க்
ஜேபூர் - 764 001
ஒரிசா

118.

தலைவர்
பூரி கிராமிய பேங்க்
பிப்லி - 752 104
ஒரிசா

119.

தலைவர்
தேன்கனல் கிராமிய பேங்க்
தேன்கனல் - 759 001
ஒரிசா

120.

தலைவர்
பைடாரனி கிராமிய பேங்க்
பரிபாடா - 757 001
ஒரிசா

121.

தலைவர்
பலசோர் கிராமிய பேங்க்
பலசோர்
அங்ரேடியா
ஒரிசா

122.

தலைவர்

ரஷிகுலிய கிராமிய பேங்க்
அஸ்கா ரோடு
பெர்ஹாம்பூர் - 760 001
கஞ்சம் மாவட்டம்
ஒரிசா

123.

தலைவர்
கலஹந்தி அஞ்சலிக்  கிராமிய பேங்க்
பவானிபட்னா
மாவட்டம்-கலஹந்தி
ஒரிசா

124.

தலைவர்
ஷிவலிக் அஞ்சலிக்  ஷேத்ரியா கிராமிய பேங்க்
127-
மாடல் டாவுன்
ஹோஷியார்பூர்
பஞ்சாப்

125.

தலைவர்
கபூர்தலா- பெரோஸ்பூர்
ஷேத்ரியா கிராமீன் வங்கி
ஜலந்தர் ரோடு
கபுர்தலா
பஞ்சாப்

126.

தலைவர்
குர்தாஸ்பூர-அம்ரிட்சர்
கிராமிந் விகாஸ் பேங்க்
குருதாஸ்பூர்
பஞ்சாப்

127.

தலைவர்
மால்வா கிராமீன் வங்கி
சங்ரூர்
பஞ்சாப்

128.

தலைவர்
பரித்கோட்-படின்டா
ஷேத்ரியா கிராமீன் வங்கி
படின்டா
பஞ்சாப்

129.

தலைவர்
ஷெகாவடி கிராமீன் வங்கி
பட்டி மன்ஸன்
பஜாஜ் ரோடு, சிகார்
சிகார் மாவட்டம்
ராஜஸ்தான்

130.

தலைவர்
மர்வார் கிராமீன் வங்கி
அஞ்சல் பெட்டி எண். 71
பாலி - 306 401
ராஜஸ்தான்

131.

தலைவர்
ஜெய்பூர்-நாக்பூர் அன்சலிக் கிராமின் பேங்க்
56,
சர்தார் படேல் மார்க் C- ஸ்கீம்
ஜெய்பூர் - 302 001
ராஜஸ்தான்

132.

தலைவர்
பிகானர் ஷேத்ரியா கிராமீன் வங்கி
பிகானர்
ராஜஸ்தான்

133.

தலைவர்
துங்கர்பூர்-பனஸ்வரா
ஷேத்ரியா கிராமீன் வங்கி
துங்கர்பூர்
ராஜஸ்தான்

134.

தலைவர்
பில்வாரா-அஜ்மர் ஷேத்ரியா கிராமீன் வங்கி
பில்வாரா
ராஜஸ்தான்

135.

தலைவர்
புண்டி-சிட்டோர்கா ஷேத்ரியா
கிராமீன் வங்கி
புண்டி
ராஜஸ்தான்

136.

தலைவர்
ஸ்ரீகங்காநகர் ஷேத்ரியா கிராமீன் வங்கி
ஜவஹர் நகர் ககன் பாத்
ஸ்ரீகங்காநகர் - 335 001
ராஜஸ்தான்

137.

தலைவர்
தார் அன்சலிக் கிராமீன் வங்கி
-40, சாஸ்திரி நகர்
ஜோத்பூர் - 341 003
ராஜஸ்தான்

138.

தலைவர்
ஹடோடி ஷேத்ரியா கிராமீன் வங்கி
நயபுரா
கோடா - 324 001
ராஜஸ்தான்

139.

தலைவர்
மேவார் அன்சலிக் கிராமீன் வங்கி
படேநகர் ரோடு, அலகாபூரி

உதய்பூர் - 313 001
ராஜஸ்தான்

140.

தலைவர்
அரவலி ஷேத்ரியா கிராமீன் வங்கி
பால்மந்திர் காலனி மான்டவுன்
சவாய் மாதோபூர் - 322 022
ராஜஸ்தான்

141.

தலைவர்
மருதர் ஷேத்ரியா கிராமீன் வங்கி
மதன் மெமோரியல் கட்டிடம்
ஸ்டேஷன் ரோடு
சர்க்
ராஜஸ்தான்

142.

தலைவர்
ஆல்வார்-பாரத்நகர் அன்சலிக்
கிராமீன் வங்கி
மண்டி அட்லாபந்
பாரத்பூர் - 321 001
ராஜஸ்தான்

143.

தலைவர்
திரிபுரா கிராமீன் வங்கி
துர்காபாரி ரோடு
அகர்தலா - 799 001
திரிபுரா

144.

தலைவர்
பாண்டியன் கிராம பேங்க்
20,
சிவன் கோயில் தெற்கு கார் தெரு
சாத்தூர் - 626 203
தமிழ்நாடு

145.

தலைவர்
அதியமான் கிராம பேங்க்
தர்மபூரி

தமிழ்நாடு

146.

தலைவர்
வள்ளலார் கிராம பேங்க்
கடலூர்
தென்னாற்காடு மாவட்டம்
தமிழ்நாடு

147.

தலைவர்
விந்தியவாசினி கிராமீன் வங்கி
போலோ காதி, ஸ்டேஷன் ரோடு
மிர்சாபூர் - 231 001
உத்தர் பிரதேசம்

148.

தலைவர்
சுல்தான்பூர் ஷேத்ரியா கிராமீன் வங்கி
232,
கம்லா பவன்
கன்பத் ஷேஹாய் மார்க்
சுல்தன்பூர் - 228 001
உத்தர் பிரதேசம்

149.

தலைவர்
ஹ்ர்தோய யுனாவ் கிராமீன் வங்கி
சிவில் லயின்ஸ்
ஹர்தோய் - 241 001
உத்தர் பிரதேசம்

150.

தலைவர்
பல்லியா ஷேத்ரியா கிராமீன் வங்கி
டவுன் ஹால் ரோடு
பல்லியா - 277 001
உத்தர் பிரதேசம்

151.

தலைவர்
சரஸ்வதி கிராமீன் வங்கி
பஹ்ரய்ச்
உத்தர் பிரதேசம்

152.

தலைவர்
விதுர் கிராமீன் வங்கி
சிவில் லயின்ஸ்
பிஜ்நோர் - 246 701
உத்தர் பிரதேசம்

153.

தலைவர்
கிசான் கிராமீன் வங்கி
புத்தவுன்
புத்தவுன் மாவட்டம்
உத்தர் பிரதேசம்

154.

தலைவர்
காஷீ கிராமீன் வங்கி
பி - 38/67 மஹ்முராகாஞ்
வாரநாசி - 221 003
உத்தர் பிரதேசம்

155.

தலைவர்
அலாகாபாத் ஷேத்ரியா கிராமீன் வங்கி
119/7,
பை-கா-பாக்
அலாகாபாத் - 211 003
உத்தர் பிரதேசம்

156.

தலைவர்
பஸ்தி கிராமீன் வங்கி
5/13,
மால்வியா ரோடு
பஸ்தி
பஸ்தி மாவட்டம்
உத்தர் பிரதேசம்

157.

தலைவர்
எடாவா ஷேத்ரியா கிராமீன் வங்கி
புக்கா தலாப்
எடாவா
உத்தர் பிரதேசம்

158.

தலைவர்
தேவிபடான் ஷேத்ரியா கிராமீன் வங்கி
கோண்டா
கோண்டா மாவட்டம்
உத்தர் பிரதேசம்

159.

தலைவர்
ஷேத்ரியா கிசான் கிராமீன் வங்கி
கச்சஹரி ரோடு
மணிபூரி
உத்தர் பிரதேசம்

160.

தலைவர்
கான்பூர் ஷேத்ரியா கிராமீன் வங்கி
கான்பூர்
உத்தர் பிரதேசம்

161.

தலைவர்
பத்தேபூர் ஷேத்ரியா கிராமீன் வங்கி
கத்ரா, அப்துல் கன்ஞ்
கொத்வாலி ரோடு
படேபூர்
உத்தர் பிரதேசம்

162.

தலைவர்
பரேலி ஷேத்ரியா கிராமீன் வங்கி
சிவில் லயின்ஸ்
பரேலி
உத்தர் பிரதேசம்

163.

தலைவர்
அலிகார் கிராமீன் வங்கி
மாரீஸ் ரோடு, அலிகார்
அலிகார் மாவட்டம்
உத்தர் பிரதேசம்

164.

தலைவர்
ப்ரதாப்கர் ஷேத்ரியா கிராமீன் பேங்க்
கச்சேரி ரோடு
ப்ரதாப்கர்
ப்ரதாப்கர் மாவட்டம்
உத்தர் பிரதேசம்

165.

தலைவர்
துளசி கிராமீன் வங்கி
பண்டா
பண்டா மாவட்டம்
உத்தர் பிரதேசம்

166.

தலைவர்
ஈடா கிராமீன் வங்கி
அஞ்சல் பெட்டி எண். 6 சிவில் லயின்ஸ்
ஈடா - 207 001
உத்தர் பிரதேசம்

167.

தலைவர்
பயிசபாத் ஷேத்ரியா கிராமீன் வங்கி
சிவில் லயின்ஸ்
கைஷாபாத்
பயிசபாத் மாவட்டம்
உத்தர் பிரதேசம்

168.

தலைவர்
கோமதி கிராமீன் வங்கி
மோஹல்லா- வஷித்பூர் அலாகாபாத் ரோடு
ஜுநாபூர் மாவட்டம் 222 002
உத்தர் பிரதேசம்

169.

தலைவர்
சட்ராசல் கிராமீன் வங்கி
ராத் ரோடு, ஒரய்
ஜலவுன் மாவட்டம்
உத்தர் பிரதேசம்

170.

தலைவர்
ராணி லக்ஷ்மி பாய் க்ஷேத்ரிய கிராமீன் வங்கி
ஜான்சி
ஜான்சி மாவட்டம்
உத்தர் பிரதேசம்

171.

தலைவர்
சஹஜன்பூர்    ஷேத்ரியா கிராமீன்  பேங்க்
பருசாய் லீ, டவுன் ஹால் அருகில்
சஹஜன்பூர்
உத்தர் பிரதேசம்

172.

தலைவர்
நயிநிடால் அல்மோரா க்ஷேத்ரிய கிராமீன் பேங்க்
டி டி மல்லிடல் எதிரில்
நயிநிடால்
உத்தர் பிரதேசம்

173.

தலைவர்
சராயு கிராமீன் வங்கி
கேரீ
லக்ஷிம்பூர் கேரீ
உத்தர் பிரதேசம்

174.

தலைவர்
ஜமுனா கிராமீன் வங்கி
240,
நியு ஆக்ரா - 282 005
உத்தர் பிரதேசம்

175.

தலைவர்
அலக்நந்தா கிராமீன் வங்கி
பூரி
பவுரி கர்வால்
உத்தர் பிரதேசம்

176.

தலைவர்
பிதோரகார் க்ஷேத்ரிய கிராமீன் வங்கி
பித்தர்கர்
உத்தர் பிரதேசம்

177.

தலைவர்
கங்கா- யமுனா கிராமீன் வங்கி
டெஹராதுன்
உத்தர் பிரதேசம்

178.

தலைவர்
முசாபர்நகர் க்ஷேத்ரிய கிராமீன் வங்கி
முசாபர்நகர்
உத்தர் பிரதேசம்

179.

தலைவர்
பிராதமா பேங்க்
நயினிடால் ரோடு
மொராதாபாத் - 244 001
உத்தர் பிரதேசம்

180.

தலைவர்
பருக்ஹாபாத் கிராமீன் வங்கி
சகயோக் பவன் ஜோக்ராஜ் மோஹல்லா
பருக்ஹாபாத் - 209 625
உத்தர் பிரதேசம்

181.

தலைவர்
கோராக்பூர் ஷேத்ரியா கிராமீன் வங்கி
நோஹடிபூர்
மியான் ஷேப் கே ஹடா
கொராக்பூர்
உத்தர் பிரதேசம்

182.

தலைவர்
சம்யுத் க்ஷேத்ரிய கிராமீன் வங்கி
பலைசா
அசாம்கர்
உத்தர் பிரதேசம்

183.

தலைவர்
பரா பேங்க் கிராமீன் வங்கி
நாகா சத்ரிக்
பயிசாபாத்
பாரா-பங்கி
உத்தர் பிரதேசம்

184.

தலைவர்
ரே பேரேலி ஷேத்ரியா கிராமீன் வங்கி
கச்சேரி ரோடு
ரே பேரேலி
உத்தர் பிரதேசம்

185.

தலைவர்
ஹிந்டொன கிராமீன் வங்கி
R- 6/27,
ராஜன்கர்
காசியாபாத்
உத்தர் பிரதேசம்

186.

தலைவர்
பகீரத் கிராமீன் வங்கி
அலாஹாபாத் வங்கி கட்டிடம்
சிதாபூர்
சிகாபூர் மாவட்டம்
உத்தர் பிரதேசம்

187.

தலைவர்
உத்தர்-பங்கா க்ஷேத்ரிய கிராமீன் வங்கி
பங்சட்ரா ரோடு
கூச்  பீகார்
கூச் பீகார் மாவட்டம்
மேற்கு வங்காளம்

188.

தலைவர்
மாயுரக்சி கிராமீன் வங்கி
சுரி
பீர்பும் மாவட்டம்
மேற்கு வங்காளம்

189.

தலைவர்
மல்லாபம் கிராமீன் வங்கி
ராம்பூர் (பழைய ரத்டாலா)
தபால் அலுவலகம்/மாவட்டம்

பங்குரா
மேற்கு வங்காளம்

190.

தலைவர்
ஹவுரா கிராமீன் வங்கி
239,
பன்சநத்தலா
ஹவுரா
மேற்கு வங்காளம்

191.

தலைவர்
கவுர் கிராமீன் வங்கி
ஸ்டேஷன் ரோடு
மால்டா - 732 101
மேற்கு வங்காளம்

192.

தலைவர்
முர்சிதாபாத் கிராமீன் வங்கி
77-A,
பெர்ஹர்ம்பூர்
முர்சிதாபாத் மாவட்டம்
மேற்கு வங்காளம்

193.

தலைவர்
கிரிடித் ஷேத்ரியா கிராமீன் வங்கி
கஹர்  டோலி மகத்பூர
கிரிடித் - 742 101
மேற்கு வங்காளம்

194.

தலைவர்
பர்தமான் கிராமீன் வங்கி
கோர்ட் கம்பவுன்ட்
தபால் அலுவலகம் 6
பர்த்வான் - 713 101
மேற்கு வங்காளம்

195.

தலைவர்
சாகர் கிராமீன் வங்கி
அஞ்சல் பெட்டி எண். 16910
கொல்கத்தா - 700 034
மேற்கு வங்காளம்

196.

தலைவர்
நதியா கிராமீன் வங்கி
கிருஷ்நகா- பத்ரா மார்கட்
நதியா - 741 101
மேற்கு வங்காளம்

197.

தலைவர்
கொல்கொண்டா கிராமீன் வங்கி
தலைமை அலுவலதம்

என்-8-68 கொல்கொண்டா
ஹைதராபாத் 500 660
ஆந்திரா பிரதேசம்

 

 

 

 

வணிக வங்கிகள்

 

ஏ பீ என் ஆம்ரோ பேங்க்  என் வி

அபு தாபி கமர்ஸ்சியல் வங்கி லி.

அமெரிக்கன் எக்ஸ்பரஸ் வங்கி லி.

அரபு பங்கலாதேஷ பேங்க் லி

அலாஹாபாதபேங்க்

ஆந்திரா பேங்க்

அன்ட்வர்ப் டயமன்ட பேங்க் என் வி  

பேங்க் இன்டர்நெஷனல் இந்தோநேஷியா

பேங்க் ஆப் அமெரிக்கா என் ஏ  

பேங்க் ஆப் பகரேன் குவய்த் பீ எஸ் ஸி  

பார்க்லேஸ பேங்க் பீ எல் ஸீ

 

பீ என் பீ பரிபாஸ

பேங்க் ஆப் சிலோன்

பாரத் ஓவர்சீஸ் வங்கி லி.

பேங்க் ஆப் பரோடா

பேங்க் ஆப் இந்தியா

பேங்க் ஆப் மஹராஷ்ட்ரா

கனரா பேங்க்

சென்ட்ரல பேங்க் ஆப் இந்தியா

கேலோன்  பேங்க்

சிட்டிபேங்க் என் ஏ

சோ ஹங்க பேங்க்

சைனா டிரஸ்ட் கமர்சியல் வங்கி லி.

செட்சூரியன் பேங்க் ஆப் பஞ்சாப் லி.  

சிடி யூனியன்  வங்கி லி.

கோஸ்டல் லோகல் ஏரியா வங்கி லி.

கார்போரேஷன பேங்க்

கத்தோலிக்க சீரியன வங்கி லி.

ட்யூட்ஸ் பேங்க் ஏஹி

டெவலெப்மென க்ரடிட வங்கி லி.

தேனா பேங்க்

இந்துஸ்இந பேங்க் லி.  

ஐ சி ஐ சி ஐ பேங்க்

ஐ டி பீ ஐ பேங்க் லி.  

இந்தியன்  பேங்க்

இந்தியன் ஓவர்சீஸ்  பேங்க்

இன்டஸ்ட்ரியல் டேவலெப்மேன்ட் பேங்க் ஆப் இந்தியா

ஐ என் ஜி வைஸ்யா  பேங்க்

ஜே பீ மோர்கன் சேஸ்  பேங்க், நேஷனல் எசோசியேஷன்

க்ரங் தாய்  பேங்க்  பப்ளிக் கோ.லி.  

கோடக் மஹிந்ரா  பேங்க் லி.  

கர்நாடகா பேங்க்