ரிசர்வ்
வங்கியின்
வட்டார
அலுவலகங்களில்
மண்டல
இயக்குநர்
தலைமையில்
குறைதீர்க்கும்
பிரிவுகளை,
இந்திய
ரிசர்வ்
வங்கி
துவக்கியுள்ளது.
ரிசர்வ்
வங்கியின்
எந்தத் துறை
மீதேனும்
யாருக்கேனும்
குறை
இருந்தால்,
அதனை இந்தக்
குறைதீர்க்கும்
பிரிவில்
முறையிடலாம்.
முறையிடுபவரின்
பெயர்
முகவரியுடன்
எத்துறை மீது
குறை உள்ளதோ,
அத்துறையையும்
குறிப்பிட்டு,
அக்குறைக்குரிய
ஆவணங்கள்
ஏதேனும்
இருந்தால்
அவைகளையும்
இணைத்துக்
குறைகளை
இப்பிரிவுக்கு
அனுப்பலாம்.
பொதுமக்கள்
கீழே
சொல்லப்பட்டுள்ள
ரிசர்வ்
வங்கிக்கிளை
அலுவலர்களை
தங்கள் குறை
சம்பந்தமாக
நேரிலும்
தொடர்பு
கொள்ளலாம்.
ரிசர்வ்
வங்கிக் கிளை
அலுவலகங்களிலுள்ள
குறைதீர்க்கும்
பிரிவின்
அலுவலர்கள் :
-
அலுவலகம்
|
அலுவலர்
|
தொலைபேசி
எண்
|
அஹமதாபாத்
|
திரு. தீபக்
சிகாலே, மேலாளர்
|
079 - 27542216
|
பெங்களூரு
|
திருமதி.
நிஷா நம்பியார் உதவி பொது
மேலாளர்
|
080 –
22277620
|
பேலாபூர்
|
திரு.பி.எம்.பட்நாயக்,
உதவி
பொது மேலாளர்
|
022 –
27576717
|
போபால்
|
திரு. தி.சி.
சோனி, மேலாளர்
|
0755 –
2553179
|
புவணேஸ்வர்
|
திருமதி.மநீஷா
மிஷ்ரா, உதவி பொது
மேலாளர்
|
0674 –
2406089
|
சண்டிகார்
|
திரு. அரவிந்த்
கே.சர்மா, துணை
பொது மேலாளர்
|
0172 –
2721366
|
சென்னை
|
திரு.எஸ்.பி.சுரேஷ்
குமார், உதவி
பொது மேலாளர்
|
044 –
25367236
|
கவஹாதி
|
திரு.பி.ப்ரமோத்
குமார், உதவி பொது
மேலாளர்
|
0361 –
2517111
|
ஹைதராபாத்
|
திரு.கே.மோகன்
ராவ், உதவி பொது
மேலாளர்
|
040 –
23231043
|
ஜெய்பூர்
|
திரு.ஜி.சி.
சிங்கி, மேலாளர்
|
0141 – 2562060
|
ஜம்மு
|
திரு. சோடாராம்,
மேலாளர்
|
0191 – 2474886
|
கான்பூர்
|
திரு ஜி.கே.
மோகன், உதவி பொது
மேலாளர்
|
0512 –
2306381
|
கொச்சி
|
திருமதி.
சாந்தா பால், மேலாளர்
|
0484 –
2402820
|
கொல்கத்தா
|
திரு.எ.பி.மஹாபத்ரா,
துணை பொது மேலாளர்
|
033 –
22300470
|
லக்நவ்
|
திரு ஜி.கே.
மோகன், உதவி பொது
மேலாளர்
|
0512 –
2306381
|
மும்பை
|
திருமதி.எ.எஸ்.
தேலாங், உதவி பொது
மேலாளர்
|
022 –
22665724
|
நாக்பூர்
|
திரு. தி.தி.ஷாகன்ஜ்கர்,
மேலாளர்
|
0712 –2532351 - விரிவு
387
|
புது டெல்லி
|
திரு.ஜி.சி.தாலுக்தார்,
உதவி பொது மேலாளர்
|
011 –
23731054
|
பனாஜி
|
திரு.ராஹுல்
சின்னா, மேலாளர்
|
0832 – 2438660
|
பட்னா
|
திரு.சந்தன்
குமார், உதவி பொது
மேலாளர்
|
0612 – 2322587
|
திருவனந்தபுரம்
|
திரு. ஜி.
லெனின், மேலாளர்
|
0471 –
2324778
|
35
நாட்களுக்குள்
புகார்
கொடுத்தவருக்குப்
பதில்
கிடைக்காவிட்டாலும்,
அல்லது பதில்
அவருக்குத்திருப்தி
அளிக்காவிட்டாலும்,
அவர் கீழே
குறிப்பிட்டுள்ள
உயர்
அதிகாரியை
தொடர்பு
கொள்ளலாம்.
திரு.சி.கிருஷ்ணன்,
செயல்
இயக்குநர்,
இந்திய
ரிசர்வ்
வங்கி, மைய
அலுவலகக்கட்டிடம்,
சாஹித் பகத்
சிங் மார்க்,
மும்பை – 400 001.
|