Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 
 
 
 
 
 
முகப்பு >> தமிழ் - புகார்கள் - வங்கிகள் மீது
 

பின்னிணைப்பு-‘அ’

வங்கிக் குறைதீர்ப்பாணையத்திடம் புகார் பதிவு செய்யும் படிவம்

(அலுவலக உபயோகத்திற்கு மட்டும்)

புகார் எண் .............. வருடம் .............

தேதி : .............

 

 

பெறுநர்:

வங்கிக் குறைதீர்ப்பாணையம்

இந்திய ரிசர்வ் வங்கி

(ஆட்சிப் பரப்பெல்லைக்குட்பட்ட, வங்கிக் குறைதீர்ப்பாணையத்தின் அலுவலகம்)

 

அன்புடையீர்,

பொருள்: புகார் அளிக்கப்படும் வங்கியின் பெயர் ............... கிளை .......... கீழ்க்கண்ட பாதிக்கப்பட்ட புகார்தாரர் தனது புகாரை மேற்குறிப்பிட்ட வங்கியின் மீது அளித்துள்ளார். அதன் விவரங்கள் பின் வருமாறு.

1.                    புகார்தாரரின் பெயர் --------------------------

2.                    புகார்தாரரின் மின் அஞ்சல் --------------------------

3.                    புகார்தாரரின் முகவரி -----------------------------------------

3. -----------------------------------------------------------

-----------------------------------------------------------

-----------------------------------------------------------

தபால் பின்கோடு -----------------------------------------------------------

தொலைபேசி எண் -----------------------------------------------------------

நகலனுப்பி எண -----------------------------------------------------------

 

4.                    புகார அளிக்கப்படும் வங்கியின் பெயர் -------------------------------

வங்கியின்/கிளையின் முழு முகவரி ---------------------------------------

 

தபால் பின்கோடு -----------------------------------------------------------

தொலைபேசி எண் -----------------------------------------------------------

நகலனுப்பி எண -----------------------------------------------------------

 

குறிப்பிட்ட வங்கிக் கணக்கின் விபரம்.

(சேமிப்பு கணக்கு / நடப்பு / பணவரவு / குறித்தகால வைப்பு/

கடன் கணக்கு --------------------------------- எதன் தொடர்பாகப் புகார்

அளிக்கப்படுகிறதோ அதன் வகைகள்)

5.                    (அ) வங்கி மீது புகார் மனுக் கொடுத்த நாள் -------------------------------------

(புகார் மனுவின் நகல்கள் 3 இத்துடன் இணைக்கவும்)

(ஆ) புகார்தாரர் நினைவூட்டும் கடிதம் அனுப்பியுள்ளாரா? ஆம்

(ஆமெனில் அதன் நகல்கள் 3 இத்துடன் இணைக்கவும்)

 

6.                    புகாரின் விவரம்

(இத்திட்டத்தின் 8ம் பிரிவினைப் பார்க்க)

7.                    புகாரின் விளக்கமான விவரம்

7.

(இடம் இதற்குப் போதாதெனில் தனித்தாளில் விவரங்களை அளிக்கவும்)

8.                    (அ) புகார் அளிக்கப்பட்ட வங்கியின் பதில் புகாரைப் பெற்றுக் கொண்ட ஒரு மாதத்திற்குள் புகார்தாரருக்கு கிடைத்துள்ளதா?

8.

இல்லை

(ஆமெனில் வங்கியின் பதிலை 3 நகல்களெடுத்து இத்துடன் இணைக்கவும்)

 

(ஆ) புகார் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா? இல்லை

(ஆமெனில் வங்கிக் கடிதத்தின் நகல்கள் 3 இத்துடன் இணைக்கப்பட வேண்டும்)

 

(இ) புகார் குறித்து ஏதேனும் முடிவு அளிக்கப்பட்டதா? இல்லை

(ஆமெனில் வங்கியின் முடிவு குறிப்பிடப்பட்ட கடிதத்தின் நகல்கள் 3 இத்துடன் இணைக்கப்பட வேண்டும்)

 

(பின்குறிப்பு: (மின் அஞ்சல் மூலம் புகார் அளிப்பவர் சான்றுகளை சமர்ப்பிக்கவும்)

 

9.                    வங்கிக் குறைதீர்ப்பாணையத்திடம் எதிர்பார்க்கும் நிவாரணம்:

9.(சான்றாவணங்கள் ஏதேனும் இருப்பின் 3 நகல்களை இணைக்கவும்)

9.

10.                 பண நஷ்டம் ஏதேனும் இருப்பின் நஷ்ட ஈடாக பெறவிரும்பும் தொகை:

10.(அந்த நஷ்டம் உண்மையானதென்று நிருபிக்க ஏதேனும் சான்றாவணங்கள் இருப்பின் அவற்றின் நகல்களை இணைக்கவும்).

10.

11.                 இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் விபரம்:

11.(ஒவ்வொரு ஆவணத்திலும் 3 பிரதிகளை இணைக்கவும்)

 

© வங்கிக் கிளையை அணுகியுள்ளராயின், வங்கியிடமிருந்து ஏதேனும் முடிவான பதிலைப் பெற்றுக் கொண்டீர்களா? இல்லை

 

12.                 புகார்தாரர் வங்கியை அணுகியுள்ளாரா? – இல்லை

 

13.                 இணைக்கப்பட்ட சான்று கோப்புகள் ..... (இணையதளத்தில் பார்க்கவும்)

13.

14.                 உறுதிமொழி:

14.

1.         நான் / நாங்கள் பின்வருமாறு உறுதியளிக்கிறோம்.

(அ) அளிக்கப்பட்ட விவரம் உண்மையானது. சரியானது. மேலும்

(ஆ) மேற்குறிப்பிட்ட படிவத்திலும் ஆவணங்களிலும் எந்த ஒரு விவரத்தையும் மறைத்தோ, மாற்றியோ அளிக்கவில்லை

2. இக்குறைதீர்ப்புத் திட்டத்தின் கருத்துப்படி ஓராண்டு காலம் முடிவதற்குள் இப்புகார் அளிக்கப்படுகிறது.

3. (அ) இந்த விவரம் குறைதீர்ப்பாணையம் முன்பாக எப்போதும் அளிக்கப்படவில்லை என்பதை நான் / நாங்கள் அறிந்தவரை உறுதியுடன் அறிவிக்கிறோம்.

(ஆ) முன்னரே குறைதீர்ப்பாணையத்தின் நடவடிக்கையால் தீர்ப்பளிக்கப்பட்ட எந்தவொரு விஷயங்குறித்தும் தற்சமயம் செய்யப்படும் புகார் அமையவில்லை

 

(இ) புகாரில் குறிப்பிடப்படும் விவரம் குறித்து எந்த ஒரு அமைப்பு / நீதிமன்றம் / நடுவர் மன்றத்திலும் முடிவு அளிக்கப்படவில்லை.

(i) குறைதீர்க நிவாரணம் அளிக்கும் பொருட்டு நான் / நாங்கள் வங்கிக்கு அளித்துள்ள எந்தவொரு விஷயத்தையும் வங்கியானது, குறைதீப்பாணையத்திடம் அளிக்க வங்கிக்கு அதிகாரம் அளிக்கிறேன் / அளிக்கிறோம்.

 

(ii)                 வங்கிகள் குறைதீர்ப்புத் திட்டம் 2006ன் கருத்துக்களை படித்து அறிந்துள்ளேன்.

 

பிரதிநிதி நியமனம்

குறைதீர்ப்பணையத்தின் முன்பாக தோன்றி குறைகளை / புகாரை எடுத்துச் சொல்ல புகார்தாரர் யாரையேனும் தனது பிரதிநிதியாக நியமிக்க விரும்பினால் பின்வரும் உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும்.

 

நான் / நாங்கள் மேற்குறிப்பிட்ட புகார்தாரர் / புகார்தாரர்கள், ஸ்ரீ / ஸ்ரீமதி ............................................. முகவரியுடைய ........................... நபரை எனது / எங்களது பிரதிநிதியாக நடவடிக்கைகளில் பங்கேற்கவும் விளக்கமளிக்கவும், ஒப்புக்கொள்ளவும், மறுக்கவும் உரிமையளித்து அதற்கு நான் / நாங்கள் கட்டப்பட உறுதியளிக்கிறேன் / உறுதியளிக்கிறோம். அவர் / அவள் கீழ்க்கண்டவண்ணம் என் முன்னர் கையெழுத்திடுகிறார்.

 

ஓப்புக்கொள்ளப்பட்டது.

 

(பிரதிநிதியின் கையொப்பம்)

(புகார்தாரரின் கையொப்பம்)

 
மேலே செல்ல 
 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்