Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (78.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 25/03/2009
ஆளுநர் டாக்டர் D. சுப்பாராவ் கையொப்பம் கொண்ட மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளில் எண்கள் வரிசையில் உள்பொதித்து அச்சடிக்கப்படும் "R" என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய ரூ.1000 மதி

மார்ச் 25, 2009

ஆளுநர் டாக்டர் D. சுப்பாராவ் கையொப்பம் கொண்ட
மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளில் எண்கள் வரிசையில்
உள்பொதித்து அச்சடிக்கப்படும் 'R' என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய  
ரூ.1000 மதிப்பு இலக்க வங்கி நோட்டுகள் வெளியிடப்படும்

ஆளுநர் டாக்டர் D. சுப்பாராவின் கையொப்பம் கொண்ட மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளில் எண்கள் வரிசையில் உள்பொதித்து அச்சடிக்கப்படும் 'R' என்ற ஆங்கில எழுத்துடன் கூடிய ரூ.1000 மதிப்பு இலக்க வங்கி நோட்டுகள் விரைவில் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும்.  புதிதாக சேர்க்கப்பட்ட இந்த எழுத்தைத் தவிர வேறு எந்த மாற்றமுமின்றி, முன்பு கூடுதல்லான/புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் அக்டோபர் 21, 2005ல் வெளியிடப்பட்ட மாகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளை எல்லாவிதத்திலும் ஒத்ததாக இவை இருக்கும்.  இதற்கு முன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அனைத்து ரூ.1000 மதிப்பு இலக்க வங்கி நோட்டுகளும் தொடர்ந்து சட்டப்படி செல்லத்தக்கவையே.

 

அஜித் பிரசாத்
 மேலாளர்

பத்திரிகை வெளியீடு: 2008-2009/1582

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்