Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (218.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 02/08/2019
ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கிக்கு ஒப்படைக்கின்றன

ஆகஸ்ட் 2, 2019

ஆறு வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவு சான்றிதழை ரிசர்வ் வங்கிக்கு ஒப்படைக்கின்றன

பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழை திருப்பி அளித்துள்ளன. 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1A-(6) – இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது

வ.எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி CoR எண் CoR வழங்கப்பட்ட தேதி CoR ரத்து செய்த தேதி
1. ஃபைனான்ஸியல் ஆர்ம் இந்தியா பிரைவேட் லிமிடெட் D-315, டிபன்ஸ் காலனி, நியூ டெல்லி-110 024 14.01579 பிப்ரவரி 28, 2000 மே 16, 2019
2. IT இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (தற்பொழுது IT இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்) L-2A, ஹௌஸ் காஸ் என்கேளேவ், நியூ டெல்லி-110 016 14.00924 ஜூன் 01, 1998 மே 17, 2019
3. J.S.P. கேபிடல்ஸ் & செக்யூரிட்டீஸ் லிமிடெட் சாரப் பில்டிங் அனெக்ஸ், A.T.ரோடு,கவகாத்தி-781001 B.08.00133 நவம்பர் 09, 2000 ஜூன் 03, 2019
4. குனால் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் அறை எண்.223, 2வது மாடி, அல்போன்ஷா எஸ்டேட், 5 மேங்கோ லேன், கொல்கத்தா-700 001 05.00929 மார்ச் 12, 1998 ஜூன் 07, 2019
5. புஷ்பான்ஜலி திரேக்ஸிம் லிமிடெட் (தற்பொழுது புஷ்பான்ஜலி திரேக்ஸிம் பிரைவேட் லிமிடெட் ) A-7, முதல் மாடி, கீதான்ஜலி என்கிளவ், நியூ டெல்லி-110 017 B-05.06218 மார்ச் 04, 2004 ஜூன் 07, 2019
6. சோலெக்ஸ் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் 180, M.G. ரோடு, 3வது மாடி, கொல்கத்தா-700 007 B.05.04487 அக்டோபர் 04, 2001 ஜூலை 15, 2019

எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ளாது.

யோகேஷ் தாயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/319

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்