தேதி: 23/05/2019
ஏப்ரல் 2019 மாதத்திற்கான நிதி அடிப்படையிலான இறுதி நிலை கடன் விகிதம் (எம்.சி.எல்.ஆர்)
ஏப்ரல் 2019 மாதத்தில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி இன்று பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளுக்கான கடன் விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அஜித் பிரசாத் உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு: 2018-2019/2746
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்