Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (241.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 23/04/2019
ஆளுநர் திரு சக்திகாந்த தாஸின் கையொப்பத்தோடு கூடிய மகாத்மா காந்தி (புதிய) தொடரில் 200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வெளியீடு

தேதி: ஏப்ரல் 23, 2019

ஆளுநர் திரு சக்திகாந்த தாஸின் கையொப்பத்தோடு கூடிய மகாத்மா காந்தி (புதிய) தொடரில் 200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் மகாத்மா காந்தி (புதிய) தொடரில் ஆளுநர் திரு சக்தி காந்த தாஸின் கையொப்பத்தைக் கொண்டிருக்கும் 200 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வெளியிடும். இந்த ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு மகாத்மா காந்தி (புதிய) தொடரில் 200 ரூபாய் நோட்டுகளுக்குளுடன் எல்லா வகையிலும் ஒத்திருக்கும். கடந்த காலத்தில் ரிசர்வ் வங்கி வழங்கிய 200 மதிப்பீட்டில் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளும் சட்டப்பூர்வ டெண்டராக தொடரும்.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

செய்தி வெளியீடு : 2018-2019/2513

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்