Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (241.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 04/01/2018
11 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

ஜனவரி 04, 2018

11 வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்களது பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கியிடம் திருப்பியளித்தன

1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA (6)-இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தங்கள் வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.

வ. எண் நிறுவனத்தின் பெயர் அலுவலக முகவரி பதிவுச் சான்றிதழ் எண் வழங்கப்பட்ட தேதி ரத்து செய்த ஆணை தேதி
1. M/s. ராஜ்புத்தானா இன்வெஸ்ட்மென்ட்ஸ் சொசைட்டி பிரைவேட் லிமிடெட் 8, சரத் சட்டர்ஜி அவென்யூ கொல்கத்தா 700029 B-05.03682 ஏப்ரல் 11, 2001 ஜுன் 30, 2017
2. M/s. கிருபா ஃபைனான்ஸ் & எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் (தற்பொழுது
M/s. கிருபா செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட்)
5, கிளைவ் ராவ், 2வது தளம், அறை எண் 44 கொல்கத்தா 700001 05.00026 பிப்ரவரி 12, 1998 அக்டோபர் 06, 2017
3. M/s. நந்தினி ஸ்டீல்ஸ் & செக்யூரிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் 5, அகமத் மமூஜி வீதி ஹௌரா 711204 05.01510 ஏப்ரல் 20, 1998 அக்டோபர் 06, 2017
4. M/s. ஆம்பர் மெர்க்க ன்டைல்ஸ் லிமிடெட் அறை எண 8சி, தரைதளம் 12ஏ, என்.எஸ்.ரோடு கொலகத்தா 700001 05.01949 மே 02, 1998 அக்டோபர் 11, 2017
5. M/s. டொல்ஸரியா வர்த்தக & காமர்ஸ் பிரைவேட் லிமிடெட் டொல்சரியா டவர், 90/2, பிராட்வே, கனரா வங்கிக்கு எதிரில் சென்னை 600108 B-10.03795 ஜனவரி 15, 2001 அக்டோபர் 16, 2017
6. M/s. பிலீவ் என்டர்பிரைசஸ் லிமிடெட் (தற்பொழுது M/s. பிலீவ் என்டர்பிரைசஸ் LLP) 132/1, மகாத்மா காந்தி ரோடு கொல்கத்தா 700007 05.01989 மே 02, 1998 நவம்பர் 14, 2017
7. M/s. சேவ் & பிராஸ்பர் லிமிடெட் 38, நேதாஜி சுபாஸ் ரோடு கொல்கத்தா 700001 05.00347 பிப்ரவரி 26, 1998 நவம்பர் 20, 2017
8. M/s. மைத்ரி –ஃபைனான்ஸியர்ஸ் பிரைவேட் லிமிடெட் ராயல் பில்டிங், XVII/23, மம்மியூர் சிவா கோவில் குருவாயூர் திருச்சூர் 680101 B-16.00128 நவம்பர் 03, 2000 நவம்பர் 20, 2017
9. M/s. கான்டில் இந்தியா லிமிடெட் 811, சித்தார்த் வளாகம் ஆர்.சி. தத் ரோடு அல்காபூரி வதோதரா 390007 01.00152 ஜனவரி 28, 2008 நவம்பர் 20, 2017
10. M/s. அகர்வால் ஃபைனான்ஸ் கம்பெனி பிரைவேட் லிமிடெட் பழைய H.B. ரோடு கன்டா டோலி ராஞ்சி 834001 ஜார்கண்ட் B-15.00053 ஜுன் 30, 2011 நவம்பர் 23, 2017
11. M/s. எம்ஜே வர்த்தக (பி.) லிமிடெட் (தற்பொழுது M/s. பாரத் எலிவேட்டர்ஸ் & இன்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட்) 22, ஸ்டிரான்ட் ரோடு முதல் தளம் கொல்கத்தா 700001 05.02935 செப்டம்பர் 25, 1998 நவம்பர் 23, 2017

எனவே, 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/1838

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்