Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
 வங்கியியல் சம்பந்தப்பட்டவைகள்
 ரூபாய் நோட்டு/நாணயம் சம்பந்தப்பட்டவை
 அந்நியச் செலாவணி
 அரசு பத்திர சந்தை
 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்
 வழங்கீட்டு முறைகள்
முகப்பு >> அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் - Display
Date: 01/01/2006

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) உள்ள வைப்புத் தொகைத் (Deposits) திட்டங்களின் தன்மைகள்

 

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (வெ.வா.இ.) உள்ள

வைப்புத் தொகைத் திட்டங்களின் தன்மைகள்

 

விவரங்கள்

அந்நிய செலவாணி (வெளிநாட்டில் வாழ்வோர்) கணக்கு அ.செ.வெ.வா. (அ) கணக்கு

வெளிநாட்டில் வாழ்வோர் (வெளிநாடு) ரூபாய்க் கணக்குத் திட்டம் (வெ.வா.கணக்கு)

வெளிநாட்டில் வாழ்வோர் பொதுமுறை ரூபாய்க் கணக்குத் திட்டம் (வெ.வா.பொ.கணக்கு)

யார் கணக்கு தொடங்கலாம்

வெளிநாடு வாழ் இந்தியர் (வெ.வா.இ) தனிநபர்கள்/ அமைப்புகள் பங்களாதேசம் சார்ந்தோர் பாகிஸ்தான் நாட்டினத்தவர்/ உடைமை இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவை

வெ.வா.இ. தனிநபர்கள் பங்களாதேசம் சார்ந்தோர் பாகிஸ்தான் நாட்டினத்தவர்/ உடைமை இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவை

இந்தியாவுக்கு வெளியே வாழ்பவர்கள் (நேபாளம், பூட்டான் நீங்கலாக) பங்களாதேசம் சார்ந்தோர் பாகிஸ்தான் நாட்டினத்தவர்/ உடைமை இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவை

இணைந்த கணக்கு

இருவர் அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாடு வாழ் தனிநபர்களின் பெயர்களில்

இருவர் அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாடு வாழ் தனிநபர்களின் பெயர்களில்

இந்தியாவில் வாழும் நபர்களுடன் சேர்ந்து கணக்கு வைத்துக் கொள்ளலாம்

கணக்கு வைத்துக் கொள்ளும் நாணயம்

பவுண்டு, ஸ்டேர்லிங், அமெரிக்க டாலர், ஜப்பான் யென், யூரோ, கனடா டாலர் மற்றும் ஆஸ்திரேலியா டாலர்

இந்திய ரூபாய்

இந்திய ரூபாய்

வாழும் நாட்டுக்கு மாற்றக்கூடியது

வாழும் நாட்டுக்கு மாற்றக்கூடியது

வாழும் நாட்டுக்கு மாற்றக்கூடியது

மாற்றுவதற்கு இயலாது. கணக்கில் 1).நடப்பு வருமானம் 2). இந்தியாவில் வாரிசு அடிப்படையிலோ பேச்சு வார்த்தையின் அடிப்படையிலோ பெறப்பட்ட சில நிபந்தனைகளுக்கு உட்பட்ட 10 ஆண்டுகளுக்குக் குறையாமல் அனுபவித்து வந்த அசையாச்சொத்தினை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தினைக் கொண்ட வெ.வா.பொ.கணக்கில் கண்ட மொத்த இருப்பில் ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் டாலர்கள் விதிமுறைக்குட்பட்ட நேர்மை யான நோக்கத்திற்காக செலவிடலாம் 3) அசையாச் சொத்து ரூபாய்ச் செலவாணி மூலம் வாங்கப்பட்டு பெற்ற 10 ஆண்டுகளுக்கு முன்னதாக அதனை விற்று அதன்வழி கிடைத்த வருவாயை எஞ்சிய காலத்துக்கு வெ.வா.பொ. கணக்கில் சேமிப்பு அ) தவணை வைப்பு அல்லது வேறுமுதலீட்டுக் கணக்கில் வைக்க வேண்டும். அந்த முதலீடு அசையாச் சொத்தினை விற்றுப்பெறப்பட்டது என்பதை வெளிப்படையாக அறியக் கூடிய சான்றுகள் வேண்டும்

கணக்குகளின் வகைப்பாடு

குறித்த வைப்புக் கணக்கு மட்டும்

சேமிப்பு, நடப்பு, தொடர் வைப்பு, நிலைவைப்பு ஆகிய கணக்குகள்

சேமிப்பு, நடப்பு, தொடர் வைப்பு, நிலைவைப்பு ஆகிய கணக்குகள்

நிலைவைப்புக் கணக்குகளின் காலம்

ஓர் ஆண்டுக்கு குறையாமல் 5 ஆண்டுகளுக்கு மிகாமல்

வங்கியின் தனியுரிமை முடிவுப்படி

இந்தியாவில் வாழ்வோர் கணக்குகளுக்கு ஏற்புடையவாறு

வட்டிவீதம்

CAP க்கு உட்பட்டு

ஜப்பானிய யென் தவிர ஏனையவற்றுக்கு – லிபர் இல் இருந்து 25 அடிப்படை புள்ளிகள் குறைவாக

ஜப்பானிய யென் – CAP – லிபர் விதிப்படி அமையும்

CAP க்கு உட்பட்டு

நிலைவைப்புக் கணக்கு இந்தியாவில் 17.11.2005ல் வணிக செயல்பாடு முடிவுக்கு வந்ததிலிருந்து வட்டிவீதம் கணக்கிடப் படுகிறது. அதன்படி கடந்த மாதத்தின் கடைசி நாளன்று முதிர்வு பெறக் கூடிய அமெரிக்க டாலருக்கு லிபர் .......

SWAP வீதப்படி முதிர்வுத் தொகையோடு 75 அடிப்படைப்புள்ளிகள் சேர்க்கப்படுகிறது.

சேமிப்பு வங்கிக் கணக்கு:

இந்தியாவில் வணிகச் செயல்பாடு 17.11.2005ல் முடிவுக்கு வந்ததிலிருந்து வட்டிவீதம் உள்நாட்டுச் சேமிப்புக் கணக்குக்குரிய வட்டிவீதமே இதற்கும் பொருந்தும்

குறித்த வைப்புக்கணக்குகளுக்கான வட்டிவீதத்தை முடிவு செய்ய வங்கிக்கு உரிமை உண்டு

ஆள் செயலுரிமைப் பத்திரம்

ஆ.செ.ப. வின் செயல்பாடு உள்நாட்டுத் தொடர்பான குறிப்பிட்ட பணம் வழங்கல், பணம் எடுத்தல் அல்லது கணக்குடையோர் பெயரில் பணம் செலுத்துதல் வங்கிச் செயல்முறைகளால் வரையறுக்கப்பட்டுள்ளது

செயலுரிமைப்பத்திரத்தின் செயல்பாடு உள்நாட்டுத் தொடர்பான குறிப்பிட்ட பணம் வழங்கல் பணம் எடுத்தல் அல்லது கணக்குடையோர் பெயரில் பணம் செலுத்துதல் வங்கிச் செயல் முறைகளால் வரையறுக்கப்பட்டுள்ளது

 

கடன்கள்

அ. இந்தியாவில்:

1.கணக்கு உடையோருக்கு

2.மூன்றாம் நபர்களுக்கு

ஆ. வெளிநாடு :

1.கணக்கு உடையோருக்கு

2.மூன்றாம் நபர்களுக்கு

 

 

அனுமதிக்கப்படுகிறது

 

அனுமதிக்கப்படுகிறது

 

 

அனுமதிக்கப்படுகிறது

 

அனுமதிக்கப்படுகிறது

 

 

அனுமதிக்கப்படுகிறது

 

அனுமதிக்கப்படுகிறது

 

அனுமதிக்கப்படுகிறது

 

அனுமதிக்கப்படுகிறது

 

 

அனுமதிக்கப்படுகிறது

 

அனுமதிக்கப்படுகிறது

 

அனுமதிக்கப்படுகிறது

 

அனுமதிக்கப்படுகிறது

இ. இந்தியாவில் வெளிநாட்டு நாணயக்கடன்கள்

1.கணக்கு உடையோருக்கு

2.மூன்றாம் நபர்களுக்கு

 

 

அனுமதிக்கப்படுகிறது

 

அனுமதி இல்லை

 

 

அனுமதி இல்லை

 

அனுமதி இல்லை

 

 

அனுமதி இல்லை

 

அனுமதி இல்லை

கடன் நோக்கம்

இ. இந்தியாவில் :

1.கணக்கு உடையோருக்கு

 

 

1)தனிப்பட்ட நோக்கதுக்காக அல்லது வணிக நடவடிக்கைகளை மேற் – கொள்வதற்காக*

2)மாற்றுவதற்கு இயலாத அடிப்படையில் இந்தியக் குழுமங்களில்/நிறுவனங்-களில் நேரடியாக முதலீடு செய்வதற்காக

3) அடுக்குமாடிக்குடியிருப்பு/ வீடு (இந்தியாவில்) தன் சொந்தபயன்பாட்டுக்கு வாங்குவது (தயவுசெய்து FEMA- 9ஆம்பத்தி 2-5 பிரிவு களைப் பார்க்க

 

1)தனிப்பட்ட நோக்கதுக்காக அல்லது வணிக நடவடிக்கைகளை மேற் – கொள்வதற்காக*

2)மாற்றுவதற்கு இயலாத அடிப்படையில் இந்தியக் குழுமங்களில்/நிறுவனங்-களில் நேரடியாக முதலீடு செய்வதற்காக

3)அடுக்குமாடிக்குடியிருப்பு/வீடு (இந்தியாவில்) தன் சொந்தபயன்பாட்டுக்கு வாங்குவது (தயவுசெய்து FEMA- 6(a)1-5ம் பத்தி பிரிவுகளைப் பார்க்க

 

தனிப்பட்ட நோக்கதுக்காக அல்லது வணிக நோக்கதுக்காக*

 

 

2.மூன்றாம் நபர்களுக்கு

தனிப்பட்ட நோக்கதுக்காக அல்லது வணிக நடவடிக்கைகளுக்காக* ஒதுக்கு நிதி அல்லது ஒதுக்காத நிதிவசதிகளைப் பெறுவது (தயவுசெய்து FEMA- 9ஆம்பத்தி 2-5 பிரிவு களைப் பார்க்க)

தனிப்பட்ட நோக்கதுக்காக அல்லது வணிக நடவடிக்கைகளுக்காக* ஒதுக்கு நிதி அல்லது ஒதுக்காத நிதி வசதிகளைப் பெறுவது (தயவுசெய்து FEMA- 6(b) பத்தி 1-5 பிரிவு களைப் பார்க்க)

தனிப்பட்ட நோக்கதுக்காக அல்லது வணிக நோக்கதுக்காக*

வெளிநாட்டில்கணக்கு உடையோருக்குமற்றும் மூன்றாம் நபர்/ நபர்களுக்கு

நேர்மையான நோக்கத்திற்காக ஒதுக்குநிதி, ஒதுக்கா நிதி அடிப்படையில் வசதிகள்

நேர்மையான நோக்கத்திற்காக ஒதுக்குநிதி, ஒதுக்கா நிதி அடிப்படையில் வசதிகள்

அனுமதிக்கப்படாது

*இக்கடன்களை மறுகடன் வழங்குவது, வேளாண் நடவடிக்கைகள், தோட்டப் பயிர் நடவடிக்கைகள் மனையிட வணிகம் ஆகிய நோக்கங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது.

 

குறிப்பு:

  1. இந்தியாவில் வாழும் ஒரு நபர் நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு வேலை தேடியோ, வணிகத்தில் ஈடுபடவோ, விடுமுறையைக் கழிக்கவோ அல்லது வேறு எந்த நோக்கத்துடனோ சென்று அங்கு எவ்வளவு காலம் தங்குவார் என்பது உறுதியாகத் தெரியாத சூழ்நிலையில் அவரது கணக்கு இந்தியாவில் வாழ்வோர் கணக்காகவே தொடரும். அத்தகைய கணக்கினை வெளிநாடு வாழ்வோர் (சாதாரண) ரூபாய்க் கணக்கு (வெ. வா. சா. க) பிரிவில் காட்டலாகாது.

  2. வெளிநாடு வாழ்வோர் (வெளிநாடு) NRE வெளிநாட்டில் வாழ்வோரின் அந்நியப் பணம் கணக்கு FCNR(B) ஆகிய கணக்குகளைத் தொடங்க தடையில்லா அந்நியச் செலாவணி பயன்படுத்தப்படடு, இக்கணக்குகளுக்குச் சேர வேண்டிய வட்டி இந்தியப் பணத்திலேயே நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் வாழும் அல்லது வெளி நாடு வாழ் இந்தியர் மற்றும் இந்தியவம்சாவளியினருக்கு வழங்கப்படும் நிலையில், நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் வாழ்வோர் இந்தியக்குடிமக்களாகவோ அல்லது இந்திய வம்சவளியினராகவோ இருப்பின் அவர்கள் பெயரில் ADS வெ.வா.வெ/அ.ப.வே.வா கணக்குகளைப் பராமரிக்கலாம்.

  3. 2000 மே 3இல் வெளியிடப்பட்ட விபர அறிக்கை எண் FEMA 5/2000 RB விதிமுறை 4(4) இன்படி நேபாளம், பூடான் வாழும் நபரின் பெயரில் ADS கணக்கைத் தொடங்கி ரூபாய் கணக்காக வைத்துக் கொள்ளலாம்.

  4. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென்று (NRI) இருக்கும் பல்வேறு வகை முதலீடு திட்டங்களில் அவர்கள் பங்கு பெறலாம் என்பது குறித்த விதிமுறைகள் எண் FEMA 5, மே 3ஆம் தேதி 2000இல் வெளியான விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வப்போது இதில் மாற்றங்கள் அறிவிக்கப்படலாம். இது தொடர்பான விபர அறிக்கையும் AP (DIR bjhl தொடர்) சுற்றறிக்கைகளும் நமது இணையதளத்தில் www.rbi.org.in காணலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கும் அதனைப் பார்க்கலாம்.

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்